அறிமுகம்

ASP.net ஒரு .NET framework ஆகும். இது html, css, javascript மற்றும் server side scriptஆகியவற்றின் உதவியுடன் websites உருவாக்க பயன்படுகின்றது.
இவற்றை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
- Asp.net web pages
- MVC model view
controller
- Asp.net web forms.
Asp..net web pages:
Php மற்றும் classic asp போன்று எளிய வெப்
பக்கங்கள் உருவாக்க
பயன்படுகின்றது.இதனை web matrix என்னும் இலவச
மென்பொருளை கொண்டு உருவாக்கலாம்.database,video,social media and graphics ஆகியவற்றின் build-in template களை கொன்டுள்ளன.
MVC model view controller
இவற்றில் MVC யானது WEB APPLICATION ஐ model, view ,controller என மூன்று பிரிவுகளாக பிரிக்கின்றது.
Model என்பது dataஆகவும்
View என்பது –display ஆகவும்
controller-input ஆகவும் செயல்
படுகின்றது.இவற்றை விசுவல் வெப் டெவலப்பர் கொண்டு உருவாக்கலாம்.
Web forms:
இது traditional asp.net form களை பொன்று செயல்படுகின்றது.இவையானது
செர்வெர் control மற்றும் script ஆகியவை இணைக்கப்பட்ட இணைய பக்கங்கள் என்று கூட
கூறலாம்.இதனையும் விசுவல் வெப் டெவலப்பர் கொண்டு உருவாக்கலாம்.

அடுத்த பாடத்திலிருந்து முதலில் WEB MATRIX கொண்டு இணைய
பக்களை எவ்வாறு உருவாக்கலாம் அதன் பிறகு வெப் டெவெலப்பர் பிறகு vs express 2012 என மெல்ல மெல்ல
பயணிக்கலாம்.
No comments:
Post a Comment