Wednesday, March 18, 2015

வாங்க பழகலாம் c மொழியை- 5ம் பகுதி


Header files:

Header files களில் printf, scanf, clrscr() போன்ற library function –களின் declaration உள்ளன.உதாரணமாக stdio.h என்ற header file-ல் printf,scanf போன்ற library function-களின் declaration உள்ளது. Stdio.h என்ற file-ஐ include செய்தால் தான் printf,scanf போன்ற  library function –கள் வொர்க் ஆகும்..

Fomat specifiers:

இவை printf,scanf போன்றவற்றில் என்ன வகையான டேட்டாவை கையாளுகின்றோம் என்பதை குறிப்பிட பயன்படுகின்றது.

Int-%d,
Float-%f
Double-%lf
Char-%c
Long int-%ld
Char array(string)-%s
Unsigned int-%u

சில  உதாரண நிரல்கள்
//program 5.1
//program to add two numbers.
#include<stdio.h>
#include<conio.h>
void main()
{
int a,b,sum;
a=10;
b=15;
sum=a+b;
printf(“sum=%d”,sum);
getch();
}

Output:
Sum=25.

//program 5.2
//to calculate area of rectangle.
#include<stdio.h>
#include<conio.h>
void main()
{
int l,b,area;
clrscr()
 l=20;
b=30;
area=l*b;
printf(“area of rectangle=%d,area);
getch();
}
output:
area of rectangle=600

//program 5.3
//program to get and display a character.
#include<stdio.h>
#include<conio.h>
void main()
{
char c;
clrscr();
printf(“enter a character”);
scanf(“%c”,&c)
printf(“you have entered: %c”,c);
getch();
}
output:
enter a character a
you have entered a

Scanf பற்றிய விளக்கத்தை அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

நான் மதுரையில் சொந்தமாக ப்ரோக்ராமிங் மொழிகளான c, c++, java, c#, vb.net, asp.net, php, servlet, jsp, ejb, javascript மற்றும் வேலை வாய்ப்பிற்கான ms-office, tally, photoshop, coreldraw முதலியவற்றை கற்பித்து வருகின்றேன்.
தொடர்புக்கு:


96293 29142
Email:muthu.vaelai@gmail.com


ads Udanz

1 comment:

  1. எத்தனை புரோகிராமிங் மொழிகள் வந்தாலும், C கணினி மொழிகளின் இராணி.

    ReplyDelete