Tuesday, May 2, 2017

php and ஆப்பரேட்டர்

<!DOCTYPE html>
<head>
 <title>logical And operator
 </title>
 </head>
<body>
<p> Example for and operator</p>
<?php
$a=15;
$b=20;
$c=10;
if($a>$b && $a >$c)
{
    echo" a is great";
}
else if($b>$c)
{
    echo "b is great";
}
else
{
    echo "c is great";
}
?>
</body>
</html>
மேலே உள்ள நிரலில் மூன்று வேரியபிள்கள் உள்ளன. இதில் மூன்றில் எது பெரிய எண் என்று print செய்ய வேண்டும்.
இதில் logical and operator(&&) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதை உபயோகப்படுத்தினால் அதன் இரு புறங்களிலும் உள்ளவை true ஆக இருக்க வேண்டும். இரண்டில் ஒன்று false எனினும் false என ரிடர்ன் செய்யும்.
output:
 நான் மதுரையில் சொந்தமாக c,c++,java,dotnet,php போன்ற வகுப்புகளும் மேலும் 
ms-office,tally ஆகியவையும் எடுத்து வருகின்றேன்
தொடர்பிற்கு :
9196293 29142
                                                     -முத்து கார்த்திகேயன்,மதுரை
ads Udanz

No comments:

Post a Comment