கீழே
உள்ள வரிகளானது switch case மற்றும் do while loop கொண்டு அம்மக்கப்பட்டுள்ளன.
switch
case:
இதில்
ஒரு வேரியபிளின் மதிப்பு ஒப்பீடு செய்து பார்க்கபடும். அதன் மதிப்பைப் பொருத்து
அது செயற்படுத்தும் வரிகள் மாறுபடும்.
do
while loop:
இதில்
உள்ள கட்டளை வரிகள் ஒரு குறிப்பிட்ட கண்டிசன் ஆனது true
ஆக
இருக்கும் வரை மீண்டும் மீண்டும் செயற்படுத்தப்படும். குறிப்பாக do while loop
ஆனது லூப்பின் முடிவில் நிபந்தணயை சரி பார்க்கின்றது.
நிரல்:
using System;
namespace ConsoleApplication25
{
class Program
{
static void
Main(string[] args)
{
int totalcoffeecost=0;
string userdecision=string.Empty;
do
{
int userchoice = -1;
do
{
Console.WriteLine("please select your coffee size 1.small
2.medium 3.large");
userchoice = int.Parse(Console.ReadLine());
switch (userchoice)
{
case 1: totalcoffeecost += 1; break;
case 2: totalcoffeecost += 2; break;
case 3: totalcoffeecost += 3; break;
default: Console.WriteLine("your choice {0} is invalid", userchoice); break;
}
}
while (userchoice != 1 && userchoice != 2
&& userchoice != 3);
do
{
Console.WriteLine("DO YOU WANT TO BUY ANOTHER COFFEE-yes or
no");
userdecision = Console.ReadLine().ToUpper();
if (userdecision != "YES" && userdecision != "NO")
{
Console.WriteLine("your choice {0} is invalid.please try
again...",
userdecision);
}
}
while (userdecision != "YES" && userdecision != "NO");
}
while (userdecision.ToUpper() != "NO");
Console.WriteLine("thankyou for shopping with us");
Console.WriteLine("billamount={0}",totalcoffeecost);
Console.ReadLine();
}
}
}
Output:
-------Thank you
No comments:
Post a Comment