MVC என்பது Model, View and Controller ஆகியவற்றை
குறிப்பிடுகின்றது.. MVC என்பது
ஒரு பயன்பாட்டை Model,View மற்றும் Controller என மூன்று காம்பொனண்ட்களாக பிரிக்கின்றது
Model: Model என்பது டேட்டா
மற்றும் பிஸினஸ் லாஜிக்கைக் குறிக்கின்றது.
இது ஒரு பயன்பாட்டின் டேட்டாவை
நிர்வாக்கின்றது. மாடல் ஆப்ஜெக்ட் டேட்டாவை சேமிக்கவும் திரும்ப பெறவும் பயன்படுகின்றது.
மாடல் என்பது டேட்டா மற்றும் பிஸினஸ்
லாஜிக்கை குறிக்கின்றது
.
View: View என்பது பயனர்
இடைமுகப்பை(User interface) குறிக்கின்றது.
இது மாடலில் இருந்து பெறப்பட்ட
டேட்டாவை தோற்றுவிக்கின்றது. மேலும் டேட்டாவை எடிட் செய்யவும் பயன்படுகின்றது.
View என்பது பயனர் இடைமுகப்பாகும்.
Controller: Controller என்பது
பயனரிடம் இருந்து வரும் கோரிக்கையை கையாளுகின்றது.பயனரிடம் இருந்து வரும் URL கோரிக்கையை
அடுத்து இது மாடலிடம் இருந்து டேட்டாவை பெற்று View-ல் காண்பிக்கின்றது
கன்ட்ரோலர் என்பது கோரிக்கையை
கையாளுகின்றது.
ரிகெஸ்ட்/ ரெஸ்பான்ஸ் MVC Architecture
மேலே உள்ள படத்தின் படி பயனர் URL
முகவரியை பிரவுசரில் உள்ளீடம் பொழுது சர்வருக்குச் சென்று அதற்கேறற கன்ட்ரோலரை அழைக்கின்றது.
கன்ட்ரோலர் View, Model ஆகியவற்றை பயன்படுத்தி ரெஸ்பான்ஸை பயனருகு அனுப்புகின்றது. Visit MSDN to learn MVC in detail.
முக்கிய குறிப்புகள்
- MVC என்பது Model, View மற்றும் Controller ஆகியவற்றை குறிக்கின்றது.
- Model என்பது டேட்டாவையும் பிஸினஸ் லாஜிக்கையும் நிர்வாக்கின்றது.
- View என்பது பயனர் இடைமுகப்பாகும். இது டேட்டாவை காண்பிக்க பயன்படுகின்றது.
- Controller என்பது பயனரிடமிருந்து கோரிக்கையை பெற்று அதை மாடலிடம் இருந்து டேட்டாவை பெற்று view-ல் காண்பிக்கின்றது.
முதல் MVC application
Visual Studio 2017 Community edition –ஐ ஒபன் செய்து அதில் File menu -> New -> Project ஆகியவற்றை கிளிக் செய்யவும்.
Create MVC Application
Select Authenctication Type
MVC Application
முத்து கார்த்திகேயன் ,மதுரை.
No comments:
Post a Comment