Wednesday, April 3, 2019

டெசிசன் கன்ட்ரோல் ஸ்டேட்மென்ட்ஸ் ஜாவா மற்றும் பைத்தான் ஒரு ஒப்பீடு:




Simple If ஸ்டேட்மெண்ட்:

இதில் ஒரு பூலியன் எக்ஸ்பிரசன் இருக்கும். அது true அல்லது false மதிப்பை ரிடர்ன் செய்யும். இதில் ட்ரூ எனில் ஒரு குறிப்பிட்ட ஸ்டேட்மென்ட் இயங்கும்.false எனில் அந்த ஸ்டேட்மென்ட்ஸ் இயங்காதாது
கீழே உள்ள ஜாவா மற்றும் பைத்தான் நிரல்களில் x என்ற வேரியபிளின் மதிப்பு 0 வை விட பெரியது எனில் 1 அதனுடன் கூட்டப்படும். இல்லையெனில் 1 அதனுடன் கூட்டப்படாது
ஜாவா நிரல்-1
package simpleif;
public class SimpleIf { 
    public static void main(String[] args) {
       int x=10;
       if(x>0)
       {
           x=x+1;
       }
       System.out.println(x);     
    }   
}

பைத்தான் நிரல்-1
x=10
if(x>0):
    x=x+1
print(x)
வெளீயீடு:
11

If else ஸ்டேட்மென்ட்ஸ்:
இதில் குறிப்பிட்ட நிபந்தனை true எனில் ஒரு குறிப்பிட்ட ஸ்டேட்மென்ட்ஸ் இயங்கும். இல்லையெனில் வேறொரு குறிப்பிட்ட ஸ்டேட்மென்ட்ஸ் இயங்கும்.
கீழே உள்ள நிரலில் ஒருவருடைய வயது இன்புட் வாங்கப்படுகின்றது . அது 18 அல்லது அதற்கு மேல் எனில் வோட் செய்ய தகுதி என்றும் இல்லையெனில் அவர்கள் வோட் செய்ய இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் காட்டப்படும்.
ஜாவா சான்று நிரல்-2

package ifelse1;

import java.util.Scanner;


public class IfElse1 {

  
    public static void main(String[] args) {
        Scanner in=new Scanner(System.in);
        System.out.println("Enter the age: ");
        int age=in.nextInt();
        if(age>=18)
            System.out.println("you are eligible to vote");
        else
        {
            int yrs=18-age;
            System.out.println("You have to wait for another "+ yrs+" years to cast your votes");
           
        }
    }
   
}

பைத்தான் சான்று நிரல்-2
age=int(input("Enter the age"))
if(age>=18):
    print("you are eligible to vote")
else:
    yrs=18-age
    print("you have to wait for another"+str(yrs)+" years to cast your vote")
வெளியீடு:
Enter the age15
you have to wait for another3 years to cast your vote
Enter the age19
you are eligible to vote
3. கீழே உள்ள நிரலில் இரண்டு எண்கள் இன்புட் பெறப்பட்டு அதில் பெரியது எது என்று காட்டப்படுகின்றது.

ஜாவா சான்று நிரல்-3
package ifelse2;

import java.util.Scanner;

public class IfElse2 {

    public static void main(String[] args) {
       Scanner in=new Scanner(System.in);
       System.out.println("Enter the value of a:");
       int a=in.nextInt();
       System.out.println("Enter the value of b");
       int b=in.nextInt();
       int larger;
       if(a>b)
           larger=a;
       else
           larger=b;
       System.out.println("larger="+larger);
   
    }
   
   
}

பைத்தான் சான்று நிரல்-3
a=int(input("Enter value of a:"))
b=int(input("Enter value of b:"))
if(a>b):
    large=a
else:
    large=b
print("large=",large)
வெளியீடு:
Enter value of a:10
Enter value of b:15
large= 15

4.கீழே உள்ள நிரலில் ஒரு எண் உள்ளீடு பெறப் பட்டு இது இரட்டை எண்ணா அல்லது இரட்டை எண்ணா என வெளியீடு செய்யப்படுகின்ற்து.
ஜாவா சான்று நிரல்-4

package ifelse3;
import java.util.Scanner;
public class IfElse3 {  
    public static void main(String[] args) {
        Scanner in=new Scanner(System.in);
        System.out.println("Enter any number");
        int num=in.nextInt();
        if(num%2==0)
            System.out.println(num+" is even");
        else
            System.out.println(num+" is odd");
    }   
}
பைத்தான் சான்று நிரல் -4
num=int(input("Enter any number"))
if(num%2==0):
    print(num, " is even")
else:
    print(num, "is odd")
வெளியீடு:
Enter any number5
5 is odd
Enter any number6
6  is even

5. கீழே உள்ள சான்று நிரலில் ஒரு எண் உள்ளீடு பெறப்பட்டு அது பாசிட்டிவா , நெகட்டிவா அல்லது சீரோவா என்று வெளியீடு செய்யப்படுகின்றது.
ஜாவா சான்று நிரல்-5
package ifelse4;

import java.util.Scanner;

public class IfElse4 {

  
    public static void main(String[] args) {
       Scanner in=new Scanner(System.in);
       System.out.println("Enter any number: ");
       int num=in.nextInt();
       if(num==0)
           System.out.println("the value is equal to zero");
       else if(num>0)
           System.out.println("The numnber is positive");
       else
           System.out.println("the number is negative");
      
    }
   
}
Python:
பைத்தான் சான்று நிரல்-5
num=int(input("Enter any number: "))
if(num==0):
    print("the value is equal to zero")
elif(num>0):
    print("the number is positive")
else:
    print("the number is nagative")
வெளியீடு:
Enter any number: 5
the number is positive
 while loop .
இதில் ஒரு குறிப்பிட்ட நிபந்தனை ட்ரூ ஆக இருக்கும் வரை அதில் உள்ளே உள்ள வரிகள் மீண்டும் மீண்டும் இயக்கப்படும்.
6. கீழே உள்ள நிரலில் 1 முதல் 10 வரை எண்கள் கூட்டப்பட்டு வெளியீடு செய்யப்படுகின்றது.
ஜாவா சான்று நிரல்-6
package while1;

public class While1 {

   
    public static void main(String[] args) {
       int i=1;
       int s=0;
       while(i<=10)
       {
           s=s+i;
           i++;
       }
       double avg=(double)s/10;
       System.out.println("The sum of first 10 number is: "+s);
       System.out.println("The average of first 10 number is"+avg);
    }
   
}
Python:
பைத்தான் சான்று நிரல்-6
i=0
s=0
while(i<=10):
    s=s+i
    i=i+1
avg=float(s)/10
print("the sum is:",s)
print("the average is:",avg)
வெளியீடு:
the sum is: 55
the average is: 5.5
7.கீழே உள்ள நிரலில் ஒரு எண் உள்ளீடு பெறப்பட்டு அது ஆர்ம்ஸ்ட்ராங் எண்ணா இல்லையா என காட்டப் படுகின்றது.ஆர்ம்ஸ்ட்ராங்க் எண் எனில் 153 என்ற எண் 13+53+33  கூட்டுத் தொகை 153 ஆகும்.
ஜாவா சான்று நிரல்-7

package while2;
import java.util.Scanner;
public class While2 {   
    public static void main(String[] args) {
        Scanner in=new Scanner(System.in);
     System.out.println("Enter the number");
     int n=in.nextInt();
     int s=0,r, num;
     num=n;
     while(n>0)
     {
         r=n%10;
         s=s+(r*r*r);
         n=n/10;
          
    }
     if(s==num)
         System.out.println("the number is armstrong");
     else
         System.out.println("the number is not armstrong");
    }
Python
பைத்தான் சான்று நிரல்-7
n=int(input("Enter the number"))
s=0
num=n
while(n>0):
    r=n%10
    s=s+(r**3)
    n=n//10
if(s==num):
    print("armstrong")
else:
    print("not armstrong")
    வெளியீடு:
Enter the number371
armstrong
8. ஃபார் லூப்:
இதில் ஒரு குறிப்பிட்ட நிபந்தனை ட்ரூ ஆக இருக்கும் வரை ஒரு குறிப்பிட்ட வரிகள் மீண்டும் மீண்டும் இயக்கப்படும்.
கீழே உள்ள நிரலில் ஒரு எண் உள்ளீடு பெறப்பட்டு 1 லிருந்து அந்த எண் வரை கூட்டப்பட்டு வெளியீடு செய்யப் படுகின்றது.
ஜாவா சான்று நிரல்-8
package for1;

import java.util.Scanner;


public class For1 {

    public static void main(String[] args) {
       Scanner in =new Scanner(System.in);
       System.out.println("Enter any number");
      
       int n=in.nextInt();
       int s=0;
       double avg=0.0;
       for(int i=1;i<=n;i++)
       {
           s=s+i;
       }
       avg=(double)s/n;
       System.out.println("sum="+s);
       System.out.println("the average is"+avg);
      
    }
   
}
Python:
பைத்தான் சான்று நிரல்-8
n=int(input("Enter the value of n:"))
avg=0.0
s=0;
for i in range(1,n+1):
    s=s+i
avg=s/i
print("the sum is",s)
print("the average is",avg)
வெளியீடு:
Enter the value of n:10
the sum is 55
the average is 5.5
9. இதில் இரண்டு எண்கள் உள்ளீடு பெறப்பட்டு இரண்டு எண்களுக்கும் இடையே உள்ள எண்கள் இரட்டை அல்லது ஒற்றை எண்கள் பட்டியலிடபடுகின்றது.
ஜாவா சான்று நிரல்-9
package for2;
import java.util.Scanner;
public class For2 {
    public static void main(String[] args) {
       Scanner in=new Scanner(System.in);
       System.out.println("Enter first number");
       int m=in.nextInt();
       System.out.println("Enter second number");
       int n=in.nextInt();
       for(int i=m;i<=n;i++)
       {
           if(i%2==0)
               System.out.println(i+"is even number");
           else
               System.out.println(i +" is odd number");
       }          
    }   
}
Python
பைத்தான் சான்று நிரல்-9
m=int(input("Enter the value of m:"))
n=int(input("Enter the value of n:"))
for i in range(m,n+1):
    if(i%2==0):
      print(i," is even")
    else:
      print(i," is odd")
வெளியீடு:
Enter the value of m:10
Enter the value of n:15
10  is even
11  is odd
12  is even
13  is odd
14  is even
15  is odd
10. கீழே உள்ள நிரலில் ஒரு எண் உள்ளீடு பெறப்பட்டு அதன் ஃபேக்டோரியல் கணக்கிடப்பட்டு வெளியீடு செய்யப்படுகின்றது,.
ஜாவா சான்றுப் நிரல்-10
package for3;
import java.util.Scanner;
public class For3 {  
    public static void main(String[] args) {
      Scanner in=new Scanner(System.in);
      System.out.println("Enter the number");
      int num=in.nextInt();
      int fact=1;
      for(int i=1;i<=num;i++)
      {
        fact=fact*i;        
      }
      System.out.println("factorial="+fact);
    }
   
}
Python:
பைத்தான் சான்று நிரல்-10
num=int(input("Enter the number:"))
fact=1;
for i in range(1,num+1):
    fact=fact*i
print("the factorial is ",fact)
வெளியீடு:
Enter the number:6
the factorial is  720
ads Udanz

No comments:

Post a Comment