முதலில்
விசுவல் ஸ்டியோவில் சி # அப்ளிகேசனில் புதிதாக ஒரு விண்டோஸ் அப்ளிகேசன் உருவாக்கிக்
கொள்ளவும்.
ஃபார்மில்
ஒரு grid view ஒன்றை இணைக்கவும்.
அதன் வலது
மேல் மூலையில் உள்ள முக்கோண ஐக்கானை கிளிக் செய்து dock in parent container என்பதை
கிளிக் செய்யவும்.
இப்பொழுது
ஃபார்மை டபிள் கிளிக் செய்தால் கோடிங்க் விண்டோ ஓபன் ஆகும்.
private void Form1_Load(object sender, EventArgs e)
{
DataTable table = new DataTable();
table.Columns.Add("Id", typeof(int));
table.Columns.Add("Name", typeof(string));
table.Columns.Add("Age", typeof(int));
table.Columns.Add("Mark", typeof(int));
table.Rows.Add(1, "Muthu", 28, 85);
table.Rows.Add(2, "karthikeyan", 30, 90);
table.Rows.Add(3, "aravind", 20, 80);
table.Rows.Add(4, "pughaz", 22, 70);
table.Rows.Add(5, "pradeep", 27, 87);
table.Rows.Add(6, "prashanth", 24, 97);
table.Rows.Add(7, "vishnu", 19, 98);
dataGridView1.DataSource = table;
}
முதலில்
டேட்டா டேபிளுக்கு table என்று ஒரு ஆப்ஜெக்ட் உருவாக்கியுள்ளோம். பிறகு நான்கு காலம்
உருவாக்குகின்றோம். அவையாவன id, name, age,mark ஆகியவை ஆகும்.
ஒவ்வொன்றின்
டேட்டா டைப்பையும் குறிப்பிட்டுள்ளோம்.
பிறகு
ஏழு ரோக்களை ஆட் செய்கின்றோம்.
கடைசியாக
datagridview1என்பதன் டேட்டா சோர்ஸ் ஆக table என்பதாக குறிப்பிட்டுள்ளோம். இப்பொழுது
ஃபார்மை ரன் செய்தால் பின் வருமாறு இருக்கும்.
இவ்வாறாக
டேட்டா கிரிட் வியூவை டேட்டா டேபிள் மூலம் ஃபில் செய்யலாம்.
நன்றி.
முத்து
கார்த்திகேயன்,மதுரை.
மதுரையில் டாட்நெட் கற்றுக் கொள்ள பின் வரும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
91 96293 29142
No comments:
Post a Comment