பிக் டேட்டா ஆனது டேட்டா சேமிக்கவும்
செயல்படுத்தவும் பயன்படுகின்றது. கிளவுட் கம்ப்யூட்டிங்க் ஆனது நம்பகக்கூடிய, அனுகக்கூடிய,
பல்மடங்கு பெருகக்கூடிய செயல்பாடுகளை பிக்டேட்டாவுக்கு தருகின்றது. பிக் டேட்டாவும்
கிளவுடும் ஒன்றுக்கொன்று பொருத்தமானது.பிக்டேட்டாவானது வெவ்வேறு தொழில்நுட்பத்திலிருந்து
உருவாகிய (உதாரணத்திற்க்கு சென்சார்ஸ், ஸ்கேனர்ஸ், மொபைல் போன், இன்டெர்நெட், வீடியோ
என்று பல்வேறு வ்கையானதிலிருந்து ) டேட்டாவை பிராசஸ் செய்கின்றது. பிக் டேட்டாவின்
விரைவான வளர்ச்சியானது ஒரு பிரச்சனையாக உள்ளது. அதற்கு கிளவுட் தொழில் நுட்பமானது தீர்வு
தருகின்றாது.
கிளவுட் கம்ப்யூடிங்க் ஆனது மிகப் பெரிய
அளவு டேட்டாவை சேமிப்பதற்கு ஏற்றார்போல் விரிவடைகின்றது. அதே நேரத்தில் டேட்டாவை பிரித்து
வெவ்வேறு இடங்களில் சேமிக்கின்றது. கிளவுட் கம்ப்யூட்டிங்க் ஆனது பிக் டேட்டாவிற்க்கு ஏற்புடையதாக இருக்கின்றது.
பிக் டேட்டாவானது டேட்டாவை சேமிக்க
நினைவகத்தை விரிவாக்கம் செய்யக்கூடிய தேவையை ஏற்படுத்திகின்றது. கிளவுட் தொழில்நுட்பமானது
வெர்ச்சுவல் மெசின் மூலம் இதற்கு வசதியை தருகின்றது.பிக்
டேட்டாவை பயன்படுத்த கிளவுட் கம்ப்யூட்டிங்க் ஆனது தன் என்விரான்மெண்டை மாற்ற வேண்டிய
தேவைய ஏற்படுத்திகின்றது.
பிக் டேட்டாவும் கிள்விட் கம்ப்யூட்டிங்கும்
ஐடி தொழில் நுட்ப வளர்ச்சியில் முக்கியமான நிலைகள் ஆகும். தகவல் பிரைவசி மற்றும் செக்யூரிட்டி
இவை இரண்டும் கிளவுட் கம்ப்யூடிட்டிங்கிற்கு அச்சுறுத்தல்களாக உள்ளன.கிளவுட் கம்ப்யூட்டிங்கின்
ஓபன் என்விரான்மெண்டும் மட்டுப்படுத்தப்ப்ட்ட பயனர் கன்ட்ரோல்களும்
பிக் டேட்டாவை கிளவுட் கம்ப்யூடிங்கில்
பயன்படுத்துவதால் நிறைய பயன்கள் உள்ளன.
மேம்படுத்தப்பட்ட் ஆய்வு
கிளவுட் கம்ப்யூடிங்கின் தொழில் நுட்ப
வளர்ச்சியானது பிக் டேட்டா ஆய்விற்க்கு பயன் தருகின்றது. எனவே நிறுவனங்கள் கிளவுட்
கம்ப்யூட்டிங்கை பிக் டேட்டாவிற்கு உபயோகிக்கின்றது. மேலும் கிளவுட் தொழில் நுட்பமானது
வேவ்வேறு ரிசோர்ஸ்களில் இருந்து பெறப்பட்ட டேட்டாவை ஒன்றினைக்கின்றது.
எளிமையான கட்டமைப்பு:
பிக் டேட்டாவானது மிகப் பெரிய அளவில்
டேட்டாவை சேமிப்பதால் வழக்கமான கட்டமைப்பு இதற்கு போதாது.பிக் டேட்டா ஆய்வு என்பது
வழக்கமான கட்டமைப்பில் கடினமான பணியாகும். கிளவுட் கம்ப்யூட்ட்ங்க் ஆனது தேவைப்பட்டால்
பெரியதாகக்கொடிய கட்டமைப்பைக் கொண்டிருப்பதால் பிக் டேட்டாவிற்க்கு ஏற்புடையதாய் உள்ளது.
விலை குறைவு.
பொதுவாக்வே கிளவுட் கம்ப்யூட்டிங்க்
ஆனது விலை குறைவான ஒன்றாக விளங்குகின்றது. பிக் டேட்டா மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங்க்
இரண்டுமே எண்டர் பிரைஸ் பயன்பாட்டிற்க்கு பயன் தருகின்றது.
பாதுகாப்பு.
பாதுகாப்பு மற்றும் பிரைவசி இரண்டும்
முக்கியமான ஒன்றாய் இருக்கின்றது. ஏனெனில் கிளவுட் கம்ப்யூட்டிங்க் ஆனது ஓபன் என்விரான்மெண்ட்டாய்
அமைகின்றது. உங்கள் பயன்பாட்டை கிளவிவுட்டில் ஹோஸ்ட் செய்யும் பொழுது அதன் திறந்த நிலை சூழலும் ,மட்டுப்படுத்தப்பட்ட
பயனர் கன்ட்ரோலும் அதன் பாதுகாப்பை முகியமான ஒன்றாய் மாற்றுகின்றது. இதற்கு தற்போது
மீள் தன்மை கூடிய கட்டமைப்பு தீர்வு தருகின்றது
கிளவுட் கம்ப்யூட்டிங்கும் பிக் டேட்டாவும்
ஒன்றினைந்த டிஸ்ட்ரிபியூட்டட் தொழில் நுட்பமாய் உள்ளது. பிக் டேட்டாவின் வளர்ச்சியும்
அதன் தேவைகளும் கிளவுட் கம்யூட்டின் வளர்ச்சிக்கு காரணமாய் உள்ளன.பிக் டேட்டா பொருளையும்
கிளவுட் கம்ப்யூட்ட்ங்க் அதன் கண்டைனரையும் பிரதிபலிக்கின்றது.கிளவுட் கம்ப்யூட்டிங்க்,
பிக் டேட்டா இரண்டுமே மிக விரைவான வளர்ச்சி கொண்டு வருகின்றது.
நன்றி
முத்து கார்த்திகேயன் ,மதுரை.
No comments:
Post a Comment