Sunday, August 25, 2019

Docker என்பது என்ன?


நாம் டெவலப்மெண்ட் பக்கத்தில் ஒரு பிராஜெக்டை உருவாக்கியிருப்போம். அது நம் மெசினில் நன்றாக வேலை செய்யும்.ஆனால் அது ப்ரடக்சன் பக்கதிற்கோ அல்லது வேறு ஒரு நண்பர் ஒருவருடைய மெசினிலோ போகும் போது அது இயங்காது. காரணம் என்ன்வென்றால் நாம்இதற்குறிய டிபெண்டென்சி சாஃப்ட்வேர் களை நம் மெசினில் இன்ஸ்டால் செய்திருக்கலாம். ஆனால் அவை ப்ரடக்சன் சைட் மெசினில் இல்லாமல் இருக்கலாம்.
இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கே டாக்கர் பயன்படுகின்றது. இது ஒரு சீல்ட் கண்டைனர் ஆக செயற்படுகின்றது. இதில் ப்ரொஜெக்ட் மற்றும் அல்லாமல் டிபென்டென்சி சாஃப்ட்வேர்கள்,கான்ஃபிக், ப்ராசஸ், நெட்வொர்க் போன்ற எல்லா தகவல்களையும் கொண்டிருக்கும்.
இந்த டாக்கரை அப்படியே கொண்டு போய் வேறொரு மெசினில் வைத்து இயக்கலாம்.  இப்பொழுது மற்ற மெசினிலும் நம் ப்ராஜெக்ட் இயங்கும்.
-நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
மதுரையில் programming courses படிக்க கீழ் வரும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
91 96293 29142

ads Udanz

No comments:

Post a Comment