Saturday, August 31, 2019

சி மொழியில் ஸ்ட்ரக்ட்(struct)-2

ஸ்ட்ரக்ட் ஆஃப் அர்ரே.
இப்பொழுது ஸ்ட்ரக்டுக்கு ஒரிரு வேரியபிள் மற்றும் உருவாக்கியுள்ளோம். 100 புத்தகங்களின் விவரம் தேவைப்பட்டால் 100 வேரியபிள் உருவாக்குவது கடினம். எனவே ஸ்ட்ரக்ட் அர்ரே ஆக உருவாக்கலாம்.
சான்று நிரல்:
#include<stdio.h>
struct book
{

    int id;
    char name[25];

};
int main()
{
    int i;
    struct book b[3];
    printf("Enter details of 2 book");
    for(i=0;i<3;i++)
    {

        scanf("%d%s",&b[i].id,b[i].name);
    }
    printf("book details")
    for(i=0;i<3;i++)
    {
        printf("%d\t %s\n",b[i].id,b[i].name);

    }
    return 0;
}
-நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.


ads Udanz

No comments:

Post a Comment