Monday, April 20, 2015

SWITCH CASE ஜாவா 15ம் பாடம்.



SWITCH CASE ஆனது MULTIWAY BRANCH கட்டளை ஆகும். IF-ELSE IF LADDER –க்கு பதிலாக பயன் படுத்தப்படுகின்றது.

SYNTAX:


இதில் VALUE1 ,VALUE2 என்பது INT,CHAR,SHORT,BYTE இவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.JDK 7-லிருந்து STRING டேட்டாவும் அனுமதிக்கப்படுகின்றது. CASE VALUE ஆனது SWITCH –ல் உள்ள EXPRESSION உடன் COMPARE செய்யப் படுகின்றது.
இரண்டும் ஒரே மதிப்பாக இருக்கும் பட்சத்தில் அந்த STATEMENT  SEQUENCE இயக்கப்படுகின்றது. எதுவுமே MATCH ஆகவில்லை என்றால் DEFAULT STATEMENT SEQUENCE இயக்கப்படுகின்றது.

உதாரணம்



OUTPUT:







BREAK STATEMENT ஆனது அந்தந்த STATEMENT SEQUENCE இயக்கப்பட்டவுடன் SWITCH CASE STRUCTURE-ஐ விட்டு வெளியேற பயன்படுகின்றது.

FOR LOOP VARIATION.

JDK 5 –ல் இருந்து OBJECT –களின் தொகுப்பில் இருந்து டேட்டா அணுகும் போது (உதாரணம்:ARRAY)  FOR LOOP-ல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

SYNTAX:

for(type itr-var : collection) statement-block

type ஆனது டேட்டா இனத்தையும் itr-varஎன்பது itreration variable-யையும் குறிக்கின்றது.. collection என்பது arrayபோன்றவற்றின் பெயரையும் குறிக்கின்றது.
உதாரணம்




nums என்ற அர்ரேவிலிருந்து x என்ற பெயரில் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு உறுப்பாக அணுகப்படுகின்றது.


 OUTPUT:


நான் மதுரையில் C,C++,JAVA CLASSES நடத்தி வருகின்றேன்.


மேலும் DOTNET,PHP,TALLY,MS-OFFICE வகுப்புகளும் நடத்தி வருகின்றேன்.
தொடர்புக்கு:


91 96293 29142
ads Udanz

No comments:

Post a Comment