ஒவ்வொரு கன்ட்ரோலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஈவண்ட்களை கையாளுகின்றது.உதாரணத்திற்கு
button control ஆனது click ஈவண்ட்டை கையாளுகின்றது.button-1-ஐ click செய்யும் பொழுது
click event ஆனது நடக்கின்றது.
<%@ Page Language="C#" AutoEventWireup="true" CodeBehind="WebForm1.aspx.cs" Inherits="WebApplication1.WebForm1" %>
<!DOCTYPE html>
<html xmlns="http://www.w3.org/1999/xhtml">
<head runat="server">
<title></title>
</head>
<body>
<form id="form1" runat="server">
<div>
<asp:Button ID="Button1" runat="server" OnClick="Button1_Click" Text="click here" />
<br />
<br />
<asp:Label ID="Label1" runat="server" Text="--"></asp:Label>
<br />
<br />
<br />
<br />
<br />
</div>
</form>
</body>
</html>
கோடிங்:
using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Web;
using System.Web.UI;
using System.Web.UI.WebControls;
namespace WebApplication1
{
public partial class WebForm1 : System.Web.UI.Page
{
protected void Page_Load(object sender, EventArgs e)
{
}
protected void Button1_Click(object sender, EventArgs e)
{
Label1.Text = "Thank you";
}
}
}
Button1-ஐ டபுள் க்ளிக் செய்தால் coding
பக்கத்திற்கு செல்லும்.
அங்கு கோடிங்கில் பட்டனை க்ளிக் செய்தால்
Label1.Text = "Thank you";
நடக்குமாறு எழுதப்பட்டுள்ளது.
நன்றி
-முத்து கார்த்திகேயன்,மதுரை
No comments:
Post a Comment