சி #-ல்
string டேட்டா டைப் ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளை சேமிக்க பயபடுகின்றது.
உதாரணமாக.
string
Name=”Muthu karthikeyan”;
Console.WriteLine(Name);
வெளியீடு:
Muthu
karthikeyan.
இப்போது பெயரை
அடைப்புக்குறிக்குள் வெளியீட்டில் கொடுக்க வேண்டும் என்றால்
string
Name=””Muthu karthikeyan””;
Console.WriteLine(Name);
இது முதல் இரண்டு
டபுள் கோட்ஸையும் (M –க்கு முன்னால் உள்ள ) ஸ்டிரிங்கின் முடிவாக எடுத்துக் கொள்ளும்.
டபுள் கோட்ஸை print பண்ண வேண்டுமென்று சொன்னால் அதற்கு முன்னால் escape sequence
character ஆன \ வர வண்டும்.
எஸ்கேப் சிக்வென்ஸ்
ஆனது predefined meaning உள்ள ஒரு கேரக்டரின் பொருளை மறைப்பதற்கும் (உதாரணம் \”) டைப்
பண்ண முடியாத கேரக்டர்களை implement செய்யவும் (உதாரணம் new line character ‘\n’) பயன்படுகின்றது.
string
Name=”\”Muthu karthikeyan\””;
Console.WriteLine(Name);
வெளியீடு:
“Muthu
karthikeyan”
இப்பொழுது
string ஒன்றை தனி தனி வரிகளில் வருவதற்கு \n எப்படி பயன்படுகின்றது என்று பார்ப்போம்.
string
Name=”one\ntwo\nthree”;
Console.WriteLine(Name);
வெளியீடு:
one
two
three
இப்பொழுது ஒரு
ஃபோல்டரின் path-ஐ எடுத்துக் கொள்வோம்.
c:\muthu\c#\programs.
இதை அப்படியே
print செய்ய வேண்டுமென்றால் \ என்ற குறியீட்டை டபுள் செய்ய வேண்டும் அதாவது \\.
string
Name=”c:\\muthu\\c#\\programs”;
Console.WriteLine(Name);
வெளியீடு:
c:\muthu\c#\programs.
இதுவே நீண்ட
string என்றால் ஒவ்வொரு இடத்திலும் double \\ கொடுப்பதற்கு பதில் @(verbadim
literel)பயன்படுத்தலாம்.
string Name=
@”c:\muthu\c#\programs”;
Console.WriteLine(Name);
வெளியீடு:
c:\muthu\c#\programs.
இதுவே வெர்படிம்
லிடெரல்-ன்(@)-ன் பயன்பாடாகும்.
No comments:
Post a Comment