Wednesday, May 16, 2018

c while loop பற்றிய பதிவு

c language-ல் while loop பற்றிய பதிவு ஒன்று இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக லூப் என்பது நிரலாக்க மொழிகளில் ஒரு ஸ்டேட்மெண்ட் அல்லது ஒரு ப்ளாக் ஆஃப் ஸ்டேட்மெண்ட் குறிப்பிட்ட நிபந்தணை சரியாக இருக்கும் வரை திரும்ப திரும்ப இயக்கப்படும்.
while loop syntax:
while(condition)
{
//body of loop
}
-நன்றி முத்து கார்த்திகேயன்,மதுரை
ads Udanz

No comments:

Post a Comment