GST என்பது ஒரு தேசம் ஓரே வரி என்ற கொள்கையின்
அடிப்ப்டையில் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு ஒரு பொருளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும்
ஒவ்வொரு வரி வசூலிக்கபட்டது இப்பொழுது டேசம்
முழுவதும் ஒரே வரி வசூலிக்கப்படுகின்றது.
இதில் இண்டர் ஸ்டேட், இன்ட்ரா ஸ்டேட் என
இரு வகை இருக்கின்றது. அதாவது மதுரையிலிந்து
சென்னைக்கு ஒரு பொருள் விற்கப்பட்டால் அது இன்ட்ரா ஸ்டேட். தமிழக்கதிலிருந்து
ஆந்திராவுக்கு விற்கப்பட்டால் அது இண்டர் ஸ்டேட்.
இண்டர் ஸ்டேட்டிற்கு IGST வரும் . இண்ட்ரா
ஸ்டேட்டிற்கு CGST, SGST வரும்.
எவ்வாறு GST எனேபிள் செயவது என்று பார்ப்போம்.
F11 ப்ரஸ் செய்து STATUORY AND TAXES செலக்சட்செய்யவும்.
பின் வரும் விண்டோவில் எனேபிள் கூட்ஸ் அண்ட்
சர்வீஸ் டேக்ஸ் என்பதற்கு YES கொடுக்கவும்.
கீழ் SET ALTER GST DETAILS என்பதில்
YES கொடுக்கவும்.
இதில் ஸ்டேட், GST எண் என்பதில் உள்ளீடு
கொடுக்கவும்.
முதலில் ஒரு கம்பனியில் எவ்வாறு கஸ்டமர்
லெட்சர் உருவாக்குவது என்று பார்ப்போம்.
இதில் ரெஜிஸ்டேர்டு டீலர், அன்ரெஜிஸ்டர்டு
டீலர் என இரு வகை இருக்கின்றன
.முதலில் KANNAN & CO எங்கின்ற பெயரில்
SUNDRY DEBTORS என்பதன் கீழ் உருவாக்கவும். அதில் கஸ்டம்ரின் பெயர் முகவரி கொடுக்கவும்.
பின் SET/ALTER GST DETAILS என்பதில் யெஸ்
கொடுக்கவும்.
பின் வரும் விண்டோவில் REGISTRATION
TYPE –ல் UNREGISTERED அல்லது
REGULAR என்பதை தேர்ந்தெடுக்கவும்.
Regular என்பதை தேர்ந்தெடுத்தால் GST எண் கொடுக்கவும்.
KANNAN& CO என்பதை REGULAR என்பதன் கீழ் கொடுக்கவும்.
பிறகு RAJ& CO என்கின்ற SUNDRY
DEBTOR லெட்சரை UNREGISTERED என்பதன் கீழ்
உருவாக்கவும்.
இப்பொழுது டாக்ஸ் லெட்சர் உருவாக்குவது என்று
பார்ப்போம்.
முதலில் CGST என்கின்ற லெட்சர் அண்டர்
DUTIES &TAXES என்பதன் கீழ் உருவாக்கவும்.
TYPE OF DUTIES/TAX
என்பதில் GST-யும் Tax type என்பதில் central tax என்பதைக் கொடுக்கவும்.
இதே போல் SGST என்கின்ற லெட்சர் அதன்
TAX TYPE ஆக STATE TAX என்பதை தேர்ந்தெடுக்கவும்.
இதே போல் IGST-லெட்சர் அதன் TAX TYPE ஆக
INTEGRATED TAX என்பதை தேர்ந்தெடுக்கவும்.
இப்பொழுது SAELS LEDGER எவ்வாறு உருவாக்குவது
என்று பார்ப்போம்
முதலில் ஒரு TAX EXEMPT LEDGER எவ்வாறு உருவாகுவது
என்று பார்ப்போம்.
LEDGER NAME: LOCAL SALES EXEMPT
UNDER: SALES ACCOUNTS
ISGST APPLICABLE:APPLICABLE
SET AlTER GST DETAILS: YES
பின் வரும் விண்டோவில்
NATURE OF TRANSACTION: SALES EXEMPT’
என்று கொடுக்கவும்.
அடுத்து
LEDGER NAME: LOCAL SALES @5%
UNDER: SALES ACCOUNTS
ISGST APPLICABLE:APPLICABLE
SET AlTER GST DETAILS: YES
பின் வரும் விண்டோவில்
NATURE OF TRANSACTION: SALES TAXABLE
என்று கொடுக்கவும்.
பிறகு IGST என்பதில் 5% என்று கொடுத்தால்
அதுவே CGST 2.5%, SGST 2.5% என பிருத்துக் கொள்ளும்.
இதே போல் LOCAL SALES @
18% மற்றும் LOCAL SALES @ 28% என உருவாக்கிக்
கொள்ளவும்.
இப்பொழுது STOCK ITEM எவ்வாறு
உருவாக்குவது என்று பார்ப்போம்.
.
முதலில் TABLE FAN .
ITEM NAME:TABLE FAM.
UNDER:FAN
UNIT:NOS(ALT+C கொடுத்து
NOS என்கின்ற யுனிட் உருவாக்கிக் கொள்ளவும்).
F12 PRESS செய்து எல்லா ஆப்சனிற்கும்
யெஸ் கொடுக்கவும்.
GST
APPLICABLE:APPLICABLE
SET/ALTER DETAILS:YES
ஒவ்வொரு பொருளுக்கும் HSN/SAC எண் இருக்கும் . அதை உள்ளீடு செய்யவும்.
CALCULATION TYPE: ON
VALUE
TAXABILITY: TAXABLE
IGST:28%
இப்பொழுது அதுவே CGST
14%, SGST 14% என பிரித்துக் கொள்ளும்.
TYPE OF SUPPLY: GOODS.
இப்பொழுது சேல்ஸ் வவுச்சர்
எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம்.
சேல்ஸ் வவுச்சரில்
PARTY NAME: RAJ &CO
LEDGER NAME: LOCAL SALES
@28%
ITEM DETAILS:
TABLE FAN: QTY-1 ,
RATE-2800 எனக்கொடுக்கவும்.
இப்பொழுது இரண்டு முறை எண்டர்
கீ பிரஸ் செய்யவும்.
CGST எனக்கொடுத்தால் அதுவே
கணக்கிட்டு 392 என எடுத்துக் கொள்ளும்.
இதே போல் SGST எனக்கொடுத்தால்
அதுவே கணக்கிட்டு 392 என எடுத்துக் கொள்ளும்.
இப்பொழுது GATEWAY OF
TALLY -யில்DISPLAY->STATUORY REPORT->GST->GSTR-1
எனச் செல்லவும்.
இப்பொழுது நாம் உருவாக்கிய
வவுச்சர் BTOC அதாவது BUSINESS TO
CUSTOMER என்பதன் கீழ் இருக்கும்.ஏனெனில் RAJ &CO என்பது UNREGISTERED DEALER.
இதுவே KANNAN & CO –விற்க்கு விற்றால் அது BTOB அதாவது BUSINESS TO BUSINESS என்பதன்
கீழ் இருக்கும். ஏனெனில் அது REGULAR ஆகும்.
---முத்து கார்த்திகேயன்,
மதுரை.
No comments:
Post a Comment