JSON என்பது
JAVASCRIPT OBJECT NOTATION என்பதாகும் இது டேட்டாவை டெக்ஸ்ட் ஃபார்மெட்டில் ஸ்டோர்
செய்கின்றது.இது பிரவுசருக்கும் சர்வருக்கும் இடையே டேட்டாவை ஸ்டோர் செய்வதற்கும் டிரான்ஸ்ஃபெர்
செய்வதற்கும் பயன்படுகின்றது.
பைத்தான் ஆனது
JSON என்பதை json என்ற பேக்கேஜ் மூலம் கையாளுகின்றது.இந்த பேக்கேஜ் ஆனது JSON டேட்டாவை
பைத்தானில் SERIALIZE, DESERIALIZE,PARSE ஆகியவை செய்ய பயன்படுகின்றது.
பைத்தான் எவ்வாறு
ஒரு JSON டேட்டாவை பைத்தான் டிக்ஸ்னரியாக எவ்வாறு மாற்றுகின்றது மற்றும் அதை மீண்டும்
எவ்வாறுJSON டேட்டாவாக எவ்வாறு மாற்றுகின்றது எனப்பார்ப்போம்.
import
json
# JSON
string
employee =
'{"id":"09",
"name": "Nitin",
"department":"Finance"}'
# Convert
string to Python dict
employee_dict
= json.loads(employee)
print(employee_dict)
print(type(employee_dict))
print("\n")
# Convert
Python dict to JSON
json_object
= json.dumps(employee_dict, indent=4)
print(json_object)
print(type(json_object))
வெளியீடு:
{'id':
'09', 'name': 'Nitin', 'department': 'Finance'}
<class
'dict'>
{
"id": "09",
"name": "Nitin",
"department": "Finance"
}
<class
'str'>
கீழே உள்ள நிரலில்
ஒரு பைத்தான் டிக்ஸ்னரி உள்ளது . அதை JSON டேட்டாவாக மாற்ற dumps என்ற ஃபங்க்சன் பயன்படுகின்றது.
# Python
program showing
# use of
json package
import
json
# {key:value
mapping}
a
={"name":"John",
"age":31,
"Salary":25000}
#
conversion to JSON done by dumps() function
b =
json.dumps(a)
# printing
the output
print(b)
வெளியீடு:
{"age": 31, "Salary": 25000, "name": "John"}
Json ஆனது பிரிமிடிவ்
டேட்டாடைப் தவிர்த்து அர்ரே ,ஸ்ட்ரின்,லிஸ்ட், டூபிள், டிக்ஸ்னரி ஆகியவற்றையும் ஆதரிக்கின்றது.
# Python
program showing that # json
support different primitive # types import
json # list
conversion to Array print(json.dumps(['Welcome',
"to", "GeeksforGeeks"])) # tuple
conversion to Array print(json.dumps(("Welcome",
"to", "GeeksforGeeks"))) # string
conversion to String print(json.dumps("Hi")) # int
conversion to Number print(json.dumps(123)) # float
conversion to Number print(json.dumps(23.572)) #
Boolean conversion to their respective values print(json.dumps(True)) print(json.dumps(False)) # None
value to null print(json.dumps(None)) |
Output:
["Welcome",
"to", "GeeksforGeeks"]
["Welcome",
"to", "GeeksforGeeks"]
"Hi"
123
23.572
true
false
null
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment