ஜாவா ஒரு போர்ட்டபிள் மொழி(எப்படி?).
(java is a portable language how?).
ஜாவானது நிறைய பணித்தளங்களில்(platform) இயங்கக் கூடியது
.windows1/,8/7/vista/ xp/7/95/98,linux,unix என்று எல்லா இயக்க முறைமைகளிலும் பயன்படுத்தக்கூடியது.
எப்படியென்றால் ஜாவா நிரலானது நேரடியாக உங்கள் கணினியில் இயங்காது. உங்கள் கணினியில் உள்ளினைக்கப்பட்டுள்ள jvm(java virtual machine)ல் தான் இயங்கும்.
ஜாவா கம்பைலரானது முதலில் ஜாவா நிரலை கம்பைல் செய்து byte code ஆக மாற்றுகின்றது.
பைட் கோடானது jvm க்கு machine instruction ஆக உள்ளீடு செய்யப்படுகின்றது.
அவை jvmல் உள்ள இன்டெர்பிரட்டெரால்(interpreter) interpret செய்யப்பட்டு இயக்கப் படுகின்றது.
Jvm ஆனது தனியாகவோ அல்லது உலாவியுடனோ(browser) இணைக்கப்பட்டு இயங்குகின்றது.
ஜாவானது machine code ஆக இல்லாமல் bytecode ஆக உள்ளதால் கணினியின் வன்பொருளில் இருந்து பிரிக்கப்பட்டு இயங்குகின்றது.எனவே அனுமதிக்கப்படாத operations தடை செய்யப் படுகின்றது.
.
--தொடரும்
No comments:
Post a Comment