Tuesday, November 22, 2011

வாங்க பழகலாம் c மொழியை 2ம் பாடம்.


வாங்க பழகலாம் c மொழியை 2ம் பாடம்.
 Clanguage ஆனது பின் வரும் மென்பொருட்களை உருவாக்கப் பயன் படுகின்றது.
database systems
graphics package
spread sheet
cad/cam applications
word processors
office automation
scientific and engineering applications

structure of c program
main()
{
variable declarations;
executable statements;
}
variable என்று அழைக்கப்படும் மாறியானது நிணைவகங்களில் உ:ள்ள இடங்களுக்கு நாம் இடும் பெயர்களாகும். ஒரு ,மாறியானது உபயோகப்படுத்தும் முன் அறிவிக்கப்பட வேண்டும்.
மாறியின் அறிவிப்பானது இரு விஷ்யங்களை நமக்கு கூறுகின்றது.
1.       மாறியின் பெயர்
2.       மாறியின் தரவினம்
உதாரணம்.
Int x;
 இதில் x என்பது மாறியின் பெயர்.
Int என்பது தரவினம்.

Executable statements:
இவை நிரலின் செயல் வரிகளாகும்.
இவை பெரும்பாலும் அரைப்புள்ளியால் (;) முற்றுப் ;பெற்றிருக்கும்.

cன் முதல் உதாரண நிரல்
#include<stdio.h>
Main()
{
printf(“hello world”);
}
மேலே உள்ள நிரலானது பின் வருமாறு வெளியீடு செய்கின்றது.
Hello world
Printf என்றா library function தான் இந்த செயலை செய்கின்றது.
Stdio.h என்பது header file ஆகும்.
இதை உள்ளீடு செய்தால் தான் printf function work ஆகும்.
C character set
Upper case letters A to Z
Lower case letters a to z
Digits 0 to 9
Certain special characters like
!*+\”<#{ (|>]’.(blank)%0}/^-[;?&-
மேலே குறிப்பிடப்ப்ட்டுள்ள character தொகுப்பினால் தான் c ன் அடிப்படைக் கூறுகளான constants, variables, operators, expressions உருவாக்கப் பயன்படுகின்றது.
.


ads Udanz

1 comment:

  1. நல்ல முயற்சி!
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete