Friday, November 11, 2011

C# 5ம் பாடம்.




Type அடிப்படைகள்.
பொதுவாக c# ல் தரவினங்களை (data types) இரு வகையாக பிரிப்பார்கள்.
அவை
1.value types(மதிப்பினம்).
2. reference typrs(குறிப்பினம்).
பின் வரும் நிரலை எடுத்துக் கொள்வோம்.
Static  void main()
{
Int a=10*30;
Console.WriteLine(a);
}
வெளியீடு:
300.
எல்லா மதிப்புகளுமே அடிப்படை தரவினங்களின் உறுப்புகளே ஆகும்.
(All values are instance of basic types).
இவை variable ஆகவோ அல்லது Constant ஆக இருக்க;லாம்.
Variable என்ரறால் நிரலில் அதன் மதிப்பை மாற்றலாம். Constant என்றால் அதன் மதிப்பை மாற்ற முடியாது.
Int அடிப்படை தரவினங்களில் ஒன்றாகும்.
இது 4 பைட் நிணைவகத்தை(memory) எடுத்துக் கொள்ளும்.
(-231 to 231 வரை மதிப்புகள் கொடுக்கலாம்)
1
இன்னொரு தரவினம்(data type) string .இவைதொடர்ச்சியான  character களின் தொகுப்பாகும்.
String msg =”hai how are you?”;
String uppermsg=msg.ToUpper();
Console.WriteLine(uppermsg);
வெளியீடு:
HAI HOW ARE YOU?.
இன்னொரு அடிப்படை தரவினம் bool ஆகும்.
இதில் true அல்லது false இரு மதிப்புகளில் ஒன்றை கொடுக்கலாம்.

bool var=false;
if(var)
Console.WriteLine(“ this  will not print”);
Int x=500;
bool lessx=x<580;
if(lessx)
Console,WriteLine(“this wil print”);

வெளியீடு.
This will print.
மேலே உள்ள நிரலில முதல் WriteLine method ,out put ஏதும் செய்யாது.
ஏனென்றால் varன் மதிப்பு if கண்டிசனில் false ஆகும்.
இரண்டாவது WriteLine  method ,output செய்யும். ஏனென்றால் lessx ந் மதிப்பு true
ஆகும்.
As
X=500;
X<580 true ஆக்கும்.
அதனால் lessx=true ஆகு
If  கூற்றில் lessx true ஆகையால் WriteLine வழிமுறை output செய்யும்.

Value type vs reference type.
Value typeன் மதிப்பாக ஒரு மதிப்பு மட்டுமே இருக்க்கும்.
உதாரனமாக
Public struct point
{
int x;
Int y;
}

Point struct




Static void Main()
{
Point p1=new point();
P1.x=7;
Point p2=p1;
Console.WriteLine(p1.x);         //7
Console.WriteLine (p2.x);        //7
P1.x=9;
Console.WriteLine(p1.x);   //9
Console.Writeline(p2.x);    //7
}
வெளீயீடு:
7
7
9
7
 அதாவது struct  ஒரு மதிப்பினம் ஆகும்.
P1.x=7
P2=p1 ;
என்பதால்
P2.x=7 அகும்.
ஆனால் p1.x,p2.x இவை வெவ்வேறு நிணைவக இடங்களாகும். (Different memory locations)
P1.xல் மாற்றம் செய்தால் அது p2.x ல் பிரதிபலிக்காது.
P1                                 p2



Reference types:
Class ஒரு reference type ஆகும்
.reference type  என்றால் ஒரு மதிப்பும் அதை சுட்டும் reference ஒன்றும் இருக்கும்.




Public class point
{
Public int x,y;
}
Static void Main()
{
point p1=new point();
P1.x=7;
Point p2=p1;
Console.WriteLine(p1.x);         //7
Console.WriteLine (p2.x);        //7
P1.x=9;
Console.WriteLine(p1.x);   //9
Console.Writeline(p2.x);    //9

வெளீயீடு:
7
7
9
9
அதாவது




முதலில் p1.xன் மதிப்பு 7 ஆக இருக்கும்.p2=p1 என்பதில் p2ம் அதையே சுட்டும். புதியதாக ஒரு முகவரியில் சேமிக்காது.
இப்போது p1.xன் மதிப்பு 9 என மாற்றினால் p2.xம் அதையே சுட்டுவதால் p2.xம் 9 என மார்ம்.
------தொடரும்.


ads Udanz

No comments:

Post a Comment