c-3ம் பாடம்.
Key words-
இவை reserved words என்றும் அழைக்கப்படுகின்றது.
இவற்றுக்கென்று ஏற்கெனவே நிர்ணயிக்ககப் பட்ட அர்த்தங்கள் உள்ளன.
பொதுவாக எல்லா நிரல் மொழிகளிலுமே key words ஐ அடிப்படையாக கொண்டு தான் நிரல்கள் எழுதப் படுகின்றன.
Key words அட்டவனை
c-tokens:
இவை c-மொழியின் அடிப்படை கூறுகளாகும்.
அவையாவன:
Key words
Constants
Strings
Operators
Identifiers
Reserved words.
Identifiers:
இவை மாறிகள்,வ்ழிமுறைகள்,அர்ரே போன்ற பயனர் உருவாகும் object களூக்கு இடப்படும் பெயர்களாகும்.
இவ்ற்றுக்கென்று சில விதி முறைகள் உள்ளன.
1. இவற்றில் alphabets, digits, underscore(_) முதலியவை வரலாம்.
2. ஆனால் முதல் எழுத்து alphabet ஆகவோ அல்லது underscore ஆகவோ மட்டுமே இருக்க வேண்டும்.
3. Keywords ஐ பயன்படுத்தக் கூடாது.
4. எந்த ஒரு special characterம் வரக்கூடாது(underscore தவிர.).
குறிப்பு:
Identifiers are case sensitive.அதாவது name என்பதும் NAME என்பதும் வெவ்வேறு பெயராக C எடுத்துக் கொள்ளும்.
மாறிலிகள்(constants).
இவற்றின் மதிப்புகளானது ஒரு தடவை நிர்ணயிக்கப் பட்டால் மீண்டும் மாறாது.
The type of constants are:
i) Numeric constant
ii) Character constant
iii) String constant
தரவினங்கள்(data types)
இவை மாறிகளில் என்ன விதமான மதிப்புகளை சேமிக்கப் போகின்றோம் என்பதை குறிப்பதாகும்.
அடிப்படை தரவினங்கள்.
Int
Float
Double
Char
Type modifiers:
எல்லா அடிப்படை தரவினங்களும் அதன் முன்னால் Type modifiers ஐ ஏற்கின்றன.
அவையாவன:
Signed
Unsigned
Long
Short
Signed: இவை positive ஆகவோ அல்லது negative மதிப்புகளாகவோ இருக்கலாம்.
Unsigned; இவை positive மதிப்புகளை மட்டும் ஏற்கும்.
thanks .. keep you posting.
ReplyDeleteand please remove Word verification option.
ReplyDeleteநீங்கள் நிரலாக்கத்தை எளிய வண்ணம் ஒரே பக்கத்தில் கூறி இருக்கலாம்..."நினைவகம்" என்பதை "நிணைவகம்" என குறிப்பிட்டுள்ளீர்கள் "நினைவகம்" என்பதே சரி......
ReplyDeleteதமிழ் மொழியில் முயற்சி செய்ததற்க்கு நன்றி....