ஜாவா 6ம் பாடம்.
Variable:
மாறி என்று தமிழில் அழைக்கப்படும் variable ஆனது நிணைவக இடங்களுக்கு நாம் இடும் பெயர் ஆகும்.இதில் பல்வேறு விதமான மதிப்புகளை சேமிக்கலாம். சேமித்து வைத்துள்ள மதிப்புகளை manipulate செய்யலாம்.
Import java.util.Scanner;
Public class Addition
{
Public static void main(String[] args)
{
Scanner input=new Scanner(System.in);
Scanner input=new Scanner(System.in);
Int no1;
Int no2;
Int total;
Total=no1+no2;
System.out.println(“enter first integer”);
No1=input.nextInt();
System.out.println(“enter second integer”);
No2=input.nextInt();
Total=no1+no2;
System.out.printf(“sum is %d\n”,total);
}
}
Output:
enter first integer:10
enter second integer 15
sum is 25.
ஜாவாவானது வ:ளமான library class களை கொண்டுள்ளது. அதில் ஒரு library class தான் Scanner ஆகும்.
Import ஆனது இந்த நிரலில் Scanner classஐ locate செய்யப் பயன்படுத்த்ப்படுகின்றது.scanner class ஆனது java.util என்ற packageல் உள்ளது.
Scanner input=new Scanner(System.in);
Scanner class க்கு input என்னும் object உருவாக்கப்படுகின்றது.இதில் new எனும் keyword ஆனது Scanner object ஐ உருவாக்கி அதன் மூலம் keyboard வழியாக உள்ளீடு செய்யப்படுவன வற்றை ரீட் செய்ய பயன்படுகின்றது.
Int no1;
Int no2;
Int total ;
Integer தரவினத்தில் மூன்று மாறிகள்(variables) அறிவிக்கப் பட்டுள்ளது.
இன்ட் என்பது no1,no2,total மாறிகளில்முழு எண்கள் மட்டும் பெறும் படி ஆஎற்பாடு செய்ய பயன் படுகின்றது.
மற்ற முக்கியமான தரவினங்கள்
1. Float-தசம எண்கள்
2. Char-single character input
3. Sstring-எழுத்துக்களின் தொகுப்பு.
4. Double-துல்லிதமான தசம எண்கள்.
No1=input.nextInt();
Scanner classன் input object ஆனது keyboard வழியாக நாம் உள்ளிடும் எண்களை பெற்றுக் கொண்டு no1ல் மதிப்பிருத்துகின்றது.
அதே போல்
No2=input.nextInt();
No2ல் மதிப்பிருத்தப் பயன்படுகின்றது.
No1+ nop2 கூட்டப்பட்டு total என்ற மாறியில் மதிப்பிருத்தும்.
பின் total வெள்யீடு செய்யப் படுகின்றது.
-தொடரும்
No comments:
Post a Comment