Sunday, November 13, 2011

C# 6ம் பாடம்.



C# இலக்கண அடிப்படைகள்.
ஒரு அறிமுக நிரல்
class HelloWorld
{
static void Main()
{
System.Console.WriteLine("Hello, world?");
}
}
வெளீயீடு:
. Hello world
இதற்கான விளக்கம் c#3ம் பாடத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.
Keywords:
இவை சிறப்பு வார்த்தைகள் ஆகும்.
இவை நிரலுக்கென்று already defined words.
இவற்றை இங்கே இப்படித் தான் உபயோகிக்க வேண்டுமென்று விதிகள் இருக்கின்ற்து.அதை மீறினால் பிழை சுட்டப்படும்.
இவற்றை identifier ஆக உபயோகிக்க முடியாது.
Reserved words  என்றும் அழைக்கப்படுகின்றது.
மேலே உள்ள நிரலில் class,static, மற்றும்  void ஆகியவை key words ஆகும்
இவற்றின் பட்டியல்.





abstract
add*
alias*
as
ascending*
base
bool
break
by*
byte
case
catch
char
checked
class
const
continue
decimal
default
delegate
descending*
do
double
dynamic*
else
enum
equals*
event
explicit
extern
false
finally
fixed
float
for
foreach
from*
get*
global*
goto
group*
if
implicit
in
int
interface
internal
into*
is
join*
let*
lock
long
namespace
new
null
object
on*
operator
orderby*
out
override
params
partial*
private
protected
public
readonly
ref
remove*
return
sbyte
sealed
select*
set*
short
sizeof
stackalloc
static
string
struct
switch
this
throw
true
try
typeof
uint
ulong
unchecked
unsafe
ushort
using
value*
var*
virtual
void
volatile
where*
while
yield*





இவை நிரலுக்கென்று நிரலளரால் பெயரிடப்பட்ட வார்த்தைகள் ஆகும்.
Variable, methods, class, object  போன்ற வற்றிற்கு நிரலாளரால் பெயரிடப்படும் வார்த்தைகள் identifier என அழைக்கப் படுகின்றது.
Type definition :
Class ஆனது class என்ற keyword உடன் ஆரம்பிக்கின்றது.
Class பெயரானது  convention படி capital letter ல் ஆரம்பிக்கின்றது.. மற்றும் பெயர்ச் சொல்லால் பெயரிடப்படுகின்றது. ஒன்றிற்கு மேலான வார்த்தைகள் என்றால் இரண்டாவது வார்த்தை capital letterல் ஆரம்பிக்கின்றது. பெயரில் space வரக் கூடாது. உதாரணம் HelloWorld. .
வழி முறைக:ள்(methods)
Methods  ஆனது குறிப்பிடப் பட்ட வேலையைச் செய்து முடிக்கப் பயன்படுகின்றது. ஒவ்வொரு நிரலிலும் ஒரு main method ஆனது கட்டாயம் இருக்கும். ஒரு நிரலின் இயக்கம் main metrhodல்  தான் ஆரம்பிக்கும். Main method ல் தான் முடியும். இவை duplicate (repeated)  வரிகளை தவிர்க்க பயன் படுகின்றது.
Main method ஆனது parameters உடனோ அல்லது parameters  இல்லாமலோ கொடுக்கப்படலாம்.
Semicolons:
ஒவ்வொரு வரியும அரைப் புள்ளியில் முடிக்கப்பட வேண்டும்(semicolon) . multiples statements ஒரே வரியில் வரலாம்.ஒரு statement ன் முடிவு அரைப் புள்ளியால் தான் நிர்ணயிக்கப் படிகின்றது.
உதாரணம்:
Console.WriteLine(“hai”);  Console.WriteLine(“hello”);
மேலும் ஒரு statement ஐ ஒன்றுக்கும் மேப்பட்ட வரிகளில் நீட்டிக்கலாம்.
உதாரணம்;
System.console.WriteLine(
“hello world”);
    --தொடரும்



ads Udanz

No comments:

Post a Comment