Sunday, November 13, 2011

C# 7ம் பாடம்.



class MiracleMax
{
static void Main()
{
string max;

max = "Have fun!";

System.Console.WriteLine(max);

}
மேலே உள்ள நிரலில் max என்பது variable ஆகும்.variable என்பது
memory locationsக்கு நாம் இடும் பெயர் ஆகும் ஆகும் இவை மதிப்புகளை சேமிக்கப் பயன் படுகின்றது. ஒரு method க்குள் நாம் அறிவிக்கும் மாறியானது(variable) local variable எனப்படுகின்றது.
ஒரு variable ஆனது அறிவிக்கப் படும் போது இரு செய்திகளை கூறுகின்றது.
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->Variable name(மாறியின் பெயர்).
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->Variable type(மாறியின் இனம்).
அதாவது மாறியில் என்ன data tyoe  தகவல் சேமிக்கப் போகின்றோம் போன்ற செய்திகள்.
Data types(தரவினம்):
தரவினமானது மாறியி;ல் என்ன வகையான தகவலை சேமிக்கப் போகின்றோம் என்று நிர்ணயிக்கின்றது .
int முழு எண்களையும் float வகையானது தசம எண்களையும் சேமிக்கின்றது
char  type ல்  ஒரே ஒரு character மட்டும் சேமிக்கலாம்.
class MiracleMax
{
static void Main()
{
string valerie;
string max = "Have fun storming the castle!";
valerie = "Think it will work?";
System.Console.WriteLine(max);
System.Console.WriteLine(valerie);
max = "It would take a miracle”;
System.Console.WriteLine(max);
}
மேலே உள்ள நிரலில் max ஆனது ஒரு மாறியாகும்.(variable). இது string இனத்தச் சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முத ஒரு மதிப்பும் பிறகு ஒரு மதிப்பும் சேமிக்கப் படுகின்றது .
லில்
மாறக் கூடிய  தன்மை உள்ளதாலே மாறி (variable) எனப் படுகின்
றது.

வெளியீடு:

Have fun storming the castle!


Think it will work?


It would take a miracle.

Getting input(உள்ளீடு)
Console.ReadLine() கொண்டு உள்ளீடு வாங்கப்படுகின்றது

class HeyYou
{
static void Main()
{
string firstName;

string lastName;

System.Console.WriteLine("Hey you!");

System.Console.Write("Enter your first name: ");

firstName = System.Console.ReadLine();

System.Console.Write("Enter your last name: ");

lastName = System.Console.ReadLine();
 Console.WriteLine(“welcome “+firstName+”  “+lastName);
.
}
வெளியீடு:
Hey you!

Enter your first name: muthu
Enter your last name:karthikeyan

Welcome muthu karthikeyan

Console. ReadLine கொண்டு நாம் வாங்கும் input ஆனது string ஆகவே இடருக்கும்.
 வேறு இன data  என்றால் அவை parse செய்யப்பட வேண்டும்.

உதாரணம்:

Int  a=int.parse(Console.ReadLine());

நாம் கொடுக்கும் உள்ளீடு ஆனது int ஆக parse செய்யப்ப்ட்டு a ல் இருத்தப்படுகின்றத.


ads Udanz

1 comment:

  1. hi anna,
    naan ungal blog padithu varugiraen,,,, enakku single dimensol array yil ulla data kalai split seithu 2D array yil poduvathu eppadi en kuravum...

    ReplyDelete