எப்பொழுதெல்லாம் file ஐ இரட்டை க்ளிக் செய்கின்றோமோ அப்பொழுதெல்லாம் file ஆனது பயன்பாட்டினில்(application) திறக்கின்றது.
ஒவ்வொரு விதமான fileம் ஒவ்வொரு விதமான பயன்பாட்டினில் திறக்கின்றது. எந்த applicationல் உங்கள் file திறக்கப்பட வேண்டுமென்பதை fileன் இறுதியில் வரும் இரட்டை அல்லது மூன்று எழுத்துக்கள் தான் தீர்மனிக்கின்றன.
உதாரணத்துக்கு ..txt எனில் notepad ல் file ஆனது திறக்கின்றது
இந்த தொடரில் வெவ்வேறு விதமான file extensions பற்றி பார்ப்போம்.
முதலில் image files:
Images என்ப்தும் word files போண்று file தான்..இதுவும் 0 மற்றும் 1 ன் கலவை தான்.மொத்தம் 44 விதமான graphic file இருக்கின்றன..மொத்தம் இரண்டு விதமான graphic file இருக்கின்றன.
1. Raster
2. Vector.
Raster:
இது வ்ண்ண புள்ளிகளின் கலவையாக விளங்குகின்றது.கருப்பு வெள்ளை படங்களில் ஒரு pixel க்கு ஒரு பிட் தான் இருக்கும்.
Gif களின் color ன் upper limit 256 ஆகும்.
Vector.
இது வடிவங்களின் கலவையாகும்.இந்த வடிவங்களானது கனிதவியலின் representation ஆக உள்ளது.
முக்கியமான image files formats:
.jpg:
இனைய பயன் பாட்டின்றுக்கு அதிகம் விளங்குகின்றது.இது images compression அதிக அளவில் செய்யப் படுகின்றது.
..bmp
இது graphic file களிலேயே எளிய வடிவமாகும்.windows paint உள்பட அதிக விதமான பயன்பாடுகளினில் திறக்கின்றது.
..psd
Photoshop பயன் பாட்டின் மூலம் உருவாக்கப்படும் file கள்
.gif
இது இணையத்தில் பயன் படும் மற்றொரு விதமான file ஆகும்.
..tif
வீட்டு கணினிகளில் அதிகம் பயன்படும் file format ஆகும்,இது பல பயன்பாடுகளில் திறக்கப்படுகின்றது.
.scr
இவை windows screen saver file ஆக்கும்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் காண் இங்கே க்ளிக் செய்யவும்.
. –தொடரும்.
No comments:
Post a Comment