டெக்ஸ்ட்
பாக்ஸ் கண்ட்ரோல்.
இது டெக்ஸ்டை
பயனருக்கு காண்பிக்கவோ அல்லது பயனர் டெக்ஸ்டை உள்ளீடு செய்யவோ பயன்படுகின்றது.டிஃபால்ட்
ஆக யூசர் 2048 கேரக்டர்கள் வரை ஒரு டெக்ஸ்ட்பாக்ஸில் உள்ளீடு செய்யலாம்.
டெக்ஸ்ட்
பாக்ஸ்க் முக்கிய பண்புகள்.
Text-
இந்த பண்பானது
ஒரு டெக்ஸ்ட் பாக்சில் காண்பிக்க வேண்டிய டெக்ஸ்டை குறிப்பிடப் பயன்படுகின்றது.
சான்று.
Textbox1.text=”hello
world”
Multiline
இந்த பண்பானது
டெக்ஸ்ட்பாக்ஸ்சில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளில் உள்ளீடு கொடுக்க உதவுகின்ற்து.
சான்று
Textbox1.MultiLine=True
PasswordChar.
ஒரு டெக்ஸ்ட்
பாக்ஸை பாஸ்வேர்டு வாங்க ப்யன்படுத்துவதற்கு உதவுகின்றது. இதில் ஒரு கேரக்டரை உள்ளீடு
செய்ய வேண்டும்.
நாம் கொடுக்கும்
எல்லா டெக்ஸ்பாக்ஸ் இன்புட்டில் எல்லா கேரக்டரும் இந்த கேரக்டராக தான் காண்பிக்கப்படும்.
சான்று.
Textbox1.PasswordChar=’*’
Label
control.
இந்த கண்ட்
ரோல் ஆனது டெக்ஸ்டை வெளியீடு செய்ய பயன்படுகின்றது. இந்த டெக்ஸ்டை யூசரால் எடிட் செய்ய
இயலாது. இது ஒரு கன்ட்ரோலை பற்றிக் குறிப்பிட பயன்படுகின்றது
இதன் முக்கிய
பண்புகள்.
Text-
இது லேபெளில்
காண்பிக்கப்பட வேண்டிய டெக்ஸ்டை குறிப்பிட பயன்படுகின்றது.
சான்று.
Label1.text=”Error”
AutoSize
இந்த
பண்பானது லேபெளின் டெக்ஸ்ட் நீளத்திற்கேற்ப அதன் சைசை மாற்றியமைத்துக் கொள்கின்றது.
சான்று.
Label1.AutoSize=True
LinkLabel
control.
இந்த
கண்ட்ரோல் ஒரு லிங்கை டெக்ஸ்ட்டாக் காண்பிக்கின்றது. இந்த லிங்க் லேபெளை கிளிக் செய்தால்
வேறொரு ஃபார்மோ அல்லது ஒரு இணையப்பக்கத்தையோ
வெளிப்ப்டலாம்.
இதன்
முக்கிய பண்புகள்.
Linkcolor.
இந்த
பன்பு லிங்க் லேபெளின் நிறத்தைக் குறிப்பிட பயன்படுகின்றது.
சான்று.
LinkLabel1.LinkColor=Color.Purple.
ActiveLinkColor
இது
ஒரு லிங்க் லேபெளின் ஆக்டிவ் லிங்க் நிறத்தைக் குறிப்பிட உதவுகின்றது.
சான்று.
LinkLabel1.ActiveLinkColor=Color.Red.
DisabledLinkColor.
இது
டிஸேபிள் செய்யப்பட்ட லிங்கின் நிறத்தைக் குறிப்பிட பயன்படுகின்றது.
சான்று:
LinkLabel1.DisabledLinkColor=Color.Gray
LinkVisited.
ஏற்கனவே
பார்வையிடப்பட்ட லிங்கை குறிப்பிட உதவுகின்றது.
சான்று:
Linklabel1.LinkVisited=True.
LinkLabel
–ந் LinkClicked ஈவண்டில் பின் வருமாறு நிரல் எழுதலாம்.
Dim
Frmobj as New Form1
Frmobj.Show().
Button
Control.
இந்த
கண்ட் ரோலை பயன்படுத்தி ஒரு இயக்கத்தை தொடங்கலாம் முடிக்கலாம் அல்லது வேறுஏதேனும் நிரல்
வரிகளை இயக்கலாம்..
இதில்
டெக்ஸ்ட், படம் இரண்டையுமே காண்பிக்கலாம்.
முக்கிய
பண்புகள்.
Text-
இந்த
பண்பானது லேபெளில் காண்பிக்கபட வேண்டிய டெக்ஸ்டை குறிப்பிட உதவுகின்றது.
சான்று
Button1.Text=”Click
me”
BackgroundImage.
இந்த
பண்பானது லேபெளில் காண்பிக்கப்பட வேண்டிய படத்தைக் குறிப்பிட பயன்படுகின்றது.
ஈவண்ட்.
இதை
முதன்மை ஈவண்ட் ஆனது click ஈவண்ட் ஆகும்.
ஒரு
பட்டனின் கிளிக் ஈவண்டில் பின் வருமாறு கோடிங்க் எழுதலாம்.
MessageBox.Show(“Welcome”)
இப்பொழுது
இரண்டு டெக்ஸ்ட் பாக்சுகளும் ஒரு பட்டனும் கொண்ட ஒரு ஃபார்மை உருவாக்கலாம்.
அந்த
ஃபார்மின் உள் கீழ் வருன் வ்ரியை எழுதி கொள்ளவும்
Dim
ctr As Integer.
முதல்
டெக்ஸ்ட்பாக்ஸின் பெயராக txtUserName என்று வைத்துக் கொள்ளவும். இரண்டாவது டெக்ஸ்ட்பாக்சின்
பெயராக txtPassword என்று வைத்துக் கொள்ளவும்.
பட்டனின்
பெயராக cmdLogin என்று வைத்துக் கொள்ளவும்.
கீழே
ஒரு லேபெள் lblMessage என்ற பெயரில் உருவாக்கிக் கொள்ளவும்.
இப்பொழுதுபட்டனின்
கிளிக் ஈவண்டில் கீழ் வரும் வரிகளை இணைத்துக் கொள்ளவும்.
Dim
LoginName AsString, Password As String
LoginName=txtUserName.Text
Password=txtPassword.Text
Ctr=ctr+1
If
LoginName=”Muthu” And Password=”karthikeyan” Then
lblMessage.Text=”welcome”
ctr=0
Else
If
ctr<3 then
lblMessage.text=”incorrect
username or password try again”
txtUserName.Focus()
Else
MessageBox.Show(“unautharised
access .. aborting”)
Close()
End
if
End
If
-தொடரும்.
நன்றி
முத்து
கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment