பொதுவாக
ஃபங்க்சன் என்பது ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும் தனி மாடூல் ஆகும். சான்றாக நீங்கள்
பைக்கை எடுத்துச் சென்று வொர்க் சாப்பில் வாட்டெர் சர்வீஸ் செய்யுமாறு கோருகின்றீர்கள்.
இங்கு
வாட்டர் சர்வீஸ் என்பது குறிப்பிட்ட வேலை. அது போல் ஒரு ஃபங்க்சனிடம் குறிப்பிட்ட வேலையை
செய்து தருமாறு கோறுகின்றோம்.
#include
<stdio.h>
#include
<stdlib.h>
void
Add(int ,int);
int
main()
{
int a,b;
printf("Enter a:");
scanf("%d", &a);
printf("Enter b:");
scanf("%d",&b);
Add(a,b);
return 0;
}
void
Add(int x,int y)
{
int sum=x+y;
printf("sum=%d",sum);
}
வெளியீடு:
Enter
a:10
Enter
b:15
sum=25
Process
returned 0 (0x0) execution time : 5.741
s
Press
any key to continue.
இங்கு
Add என்பது ஒரு ஃபங்க்சன் . இதனிடம் 2 எண்களை பாஸ் செய்தால் இரண்டையும் கூட்டி ரிசல்டை
வெளியிடும்.
எங்கெல்லாம்
2 எண்களை கூட்ட வேண்டுமோ அங்கு இந்த ஃபங்க்சனை அழைத்தால் போதும் ஒவ்வொரு தடவையும் கோடிங்க்
எழுத அவசியமில்லை.
இதனால்
நிரலாளரின் பணியில் ஆரம்பித்து கோடிங்க் வரிகளின் எண்ணிக்கை வரை குறையும்.
மேலே உள்ள
நிரலில் main ஃபங்க்சனில் இருந்து Add என்ற யூசர் டிஃபைண்டு ஃபங்க்சனை அழைக்கின்றோம். இது போல்
ஒரு யூசர் டிஃபைண்டு ஃபங்க்சனில் இருந்து மற்றொரு யூசர் டிஃபைண்டு ஃபங்க்சனை அழைக்கலாம்.
#include
<stdio.h>
#include
<stdlib.h>
void
Madurai();
void
Trichy();
void
chennai();
int
main()
{
printf("I am in main
function\n");
Madurai();
printf("I am back at main
function\n");
return 0;
}
void
Madurai()
{
printf("I am at Madurai\n");
Trichy();
printf("I am back at Madurai\n");
}
void
Trichy()
{
printf("I am at Trichy\n");
chennai();
printf("I am back at Trichy\n");
}
void
chennai()
{
printf(" I am at chennai\n");
}
வெளியீடு:
I am
in main function
I am
at Madurai
I am
at Trichy
I am at chennai
I am
back at Trichy
I am
back at Madurai
I am
back at main function
Process
returned 0 (0x0) execution time : 0.031
s
Press
any key to continue.
இது போன்று
ஒரு ஃபங்க்சனில் இருந்து அதே ஃபங்க்சனை அழைக்கலாம்.அப்பொழுது அந்த ஃபங்க்சன் ரிகர்சிவ்
ஃபங்க்சன் என அழைக்கப்படுகின்றது.
சான்று
நிரல்
#include
<stdio.h>
#include
<stdlib.h>
int calcfact(int);
int
main()
{
int fact;
fact=calcfact(5);
printf("factorial=%d",fact);
return 0;
}
int
calcfact(int x)
{
if(x<=1)
return 1;
else
return x*calcfact(x-1);
}
வெளியீடு:
factorial=120
Process
returned 0 (0x0) execution time : 0.016
s
Press
any key to continue.
நன்றி.
முத்து
கார்த்திகேயன் ,மதுரை.
No comments:
Post a Comment