இந்த மாடூல்
நமது கம்ப்யூட்டரில் உள்ள ஃபைல்களை கையாள பயன்படுகின்றது.
ஃபைல்
சிஸ்டம் மாடூலை பயன்படுத்துவதற்கு require
மெத்தட் தேவைப்படுகின்றது.
var fs = require('fs');
ஃபைல் சிஸ்டமின் பொது பயன்பாடுகள்.
- Read files
- Create files
- Update files
- Delete files
- Rename files
ரீட் ஃபைல் .
இது நம் கணினியில் உள்ள ஃபைலை படிக்க உதவுகின்றது.
சான்றாக நம் கணினியில் கீழ் வரும் html ஃபைல் இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.
Demofile1.html
<html>
<body>
<h1>My Header</h1>
<p>My paragraph.</p>
</body>
</html>
<body>
<h1>My Header</h1>
<p>My paragraph.</p>
</body>
</html>
Node js ஃபைல் ஒன்றை இந்த ஃபைலை ரீட் செய்யுமாறு எழுத வேண்டும்.
var http = require('http');
var fs = require('fs');
http.createServer(function (req, res) {
fs.readFile('demofile1.html', function(err, data) {
res.writeHead(200, {'Content-Type': 'text/html'});
res.write(data);
res.end();
});
}).listen(8080);
var fs = require('fs');
http.createServer(function (req, res) {
fs.readFile('demofile1.html', function(err, data) {
res.writeHead(200, {'Content-Type': 'text/html'});
res.write(data);
res.end();
});
}).listen(8080);
இந்த ஃபைலை demo_readfile.js என்ற பெயரில் சேவ் செய்யவும்.
இப்பொழுது இந்த ஃபைலை இயக்குவோம்.
C:\Users\Your
Name>node demo_readfile.js
பிறகு
http://localhost:8080 சென்று பார்த்தால் வெளியீடு
இருக்கும்.
Create
files.
இதில்
மூன்று வகையான செயல்பாடுகள் உள்ளன. அவை.
- fs.appendFile()
- fs.open()
- fs.writeFile()
append
file.
இது ஒரு
ஃபைலில் கடைசியில் நம்முடைய டெக்ஸ்டை ஆட் செய்து செய்து கொள்கின்றது.இந்த ஃபைல் ஏற்கனவே
இல்லையென்றால் புதிதாக உருவாக்கப்படும்.
var fs = require('fs');
fs.appendFile('mynewfile1.txt', 'Hello content!', function (err) {
if (err) throw err;
console.log('Saved!');
});
fs.appendFile('mynewfile1.txt', 'Hello content!', function (err) {
if (err) throw err;
console.log('Saved!');
});
open
file.
இதில்
இரண்டாவது ஆர்க்கியூமெண்ட் ஆனது (flag) ‘w’ என்று இருந்தால் இது ஃபைலை ரைட் செய்வதற்காக
திறக்கப்படும். ஏற்கனவே இல்லையெனில் புதிதாக திறக்கப்படும்.
var fs = require('fs');
fs.open('mynewfile2.txt', 'w', function (err, file) {
if (err) throw err;
console.log('Saved!');
});
fs.open('mynewfile2.txt', 'w', function (err, file) {
if (err) throw err;
console.log('Saved!');
});
fs.write மெத்தட் ஃபைலில்
எழுதுவதற்கு பயன்படுகின்றது.
ஏற்கனவே ஃபைல் இல்லையென்றால் குறிபிட்ட உள்ளடக்கத்துடன் ஃபைல் உருவாக்கப்படும்.
var fs = require('fs');
fs.writeFile('mynewfile3.txt', 'Hello content!', function (err) {
if (err) throw err;
console.log('Saved!');
});
fs.writeFile('mynewfile3.txt', 'Hello content!', function (err) {
if (err) throw err;
console.log('Saved!');
});
ஃபைலை டெலீட் செய்தல்.
Fs.unlink மெத்தட் ஆனது ஃபைலை டெலீட் செய்ய பயன்படுகின்றது.
var fs = require('fs');
fs.unlink('mynewfile2.txt', function (err) {
if (err) throw err;
console.log('File deleted!');
});
fs.unlink('mynewfile2.txt', function (err) {
if (err) throw err;
console.log('File deleted!');
});
இவ்வாறாக ஃபைல்களை நோட் ஜெ எஸ் கொண்டு கையாளலாம்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment