ரேங்க் ஃபங்க்சன் ஆனது உதாரணத்திற்கு 10
பேருடைய மார்க் இருந்தால் எது முதல் மதிப்பெண், யார் இரண்டாவது மதிப்பெண், யார் கடைசி
என கண்டறிவது ஆகும்.
இங்கு
முதல் காலத்தில் பெயர் உள்ளது. இரண்டாவது காலத்தில் மார்க் உள்ளது. B2 முதல் b6 B6
வரை உள்ள மார்க்கிற்கு ரங்க் கண்டு பிடிக்க வேண்டும், அதற்கான ஃபார்முலா c2 வில் உள்ளது.
ஃபார்முலாவை டிராக் செய்யும் போது
$B$2:$B6 என அப்சொலூட் ரெஃபரன்ஸ் குறிப்பிடப் பட்டிருப்பதை கவனிக்கவும்.அப்போது டிராக்
செய்யும் பொழுது மாறாது. ஆனால் முதலில் உள்ள B2 என்பது B3,B4 என மாறும்.
கீழே அவுட்புட் உள்ளது.
இயல்பாக இது டிசண்டிங்க் ஆர்டரில் இருக்கும்.
அசண்டிங்க் ஆர்டரில் வேண்டுமென்றால் மூன்றாவது பாராமீட்டராக 1 என சேர்க்க வேண்டும்,.
சான்று:
=RANK(B2,$B$2:$B$6,1)
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment