Saturday, September 14, 2019

Jquery செலக்டர் என்பது என்ன? பகுதி-2


ஆட்ரிபியூட்  பயன்படுத்தி ஒரு எலெமெண்டை செலெக்ட் செய்தல்.
ஜெகொரியில் ஒரு குறிப்பிட்ட ஆட்ரிபியூட் கொண்ட எலெமெண்டை செலக்ட் செய்யலாம். அதே நேரத்தில் குறிப்பிட்ட மதிப்பிருத்தப்பட்ட ஆல்ரிபியூட் கொண்ட எலெமெண்டுகளையும் செலெக்ட் செய்யலாம்.
Syntax : 
$('[attribute]')

$('[attribute="value"]')
உதாரணங்கள்:
கீழே உள்ள வரியானது title என்ற ஆட்ரிபியூட் உடைய எல்லா எலெமெண்டுகளையும் செலெக்ட் செய்கின்றது.
$('[title]'// Selects all elements that have title attribute
கீழே உள்ள வரியானது title என்ற பண்புடைய எல்லா div எலெமெண்டுகளை செலெக்ட்  செய்கின்றது.

$('div[title]'// Selects all div elements that have title attribute

கீழே உள்ள வரியானது divTitle என்ற மதிப்பு கொண்ட title ஆட்ரிபியூட் கொ ண்ட எலெமெண்டுகளை செலெக்ட் செய்கின்றது.
$('[title="divTitle"]'// Selects all elements that have title attribute value – divTitle
Title என்ற பண்புடைய எல்லா எலெமெண்டுகளின் பார்டர்  5px solid red border ஆக மாற்றியமைக்கின்றது.
<html>
<head>
    <title></title>
    <script src="Scripts/jquery-1.11.2.js"></script>
    <script type="text/javascript">
        $(document).ready(function () {
            $('[title]').css('border''5px solid red');
        });
    </script>
</head>
<body>
    <div title="div1Title">
        DIV 1
    </div>
    <br />
    <div title="div2Title">
        DIV 2
    </div>
    <p title="pTitle">
        This is a paragraph
    </p>
    <span title="div1Title">
        SAPN 1
    </span>
    <br /><br />
    <span>
        SPAN 2
    </span>
</body>
</html>

கீழே உள்ள நிரலில் title என்ற பண்புடைய எல்லா div எலெமெண்டுகளையும்  5px solid red border ஆக மாற்றியமைக்கின்றது.
<script type="text/javascript">
    $(document).ready(function () {
        $('div[title]').css('border''5px solid red');
    });
</script>

கீழே உள்ள நிரலில் title ஆட்ரிபிய்ட்  கொண்ட அதே நேரத்தில் அதன் மதிப்பு div1Title கொண்டதாக இருகக்கும் எல்லா எலெமெண்டுகளின் பார்டரை  5px solid red borderஆக மாற்றியமைக்கின்றது.
<script type="text/javascript">
    $(document).ready(function () {
        $('[title="div1Title"]').css('border''5px solid red');
    });
</script>
 முற்றும்.

நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
to learn computer courses in Madurai
contact:91 9629329142

ads Udanz

No comments:

Post a Comment