Sunday, September 1, 2019

சி மொழியில் ஸ்ட்ரக்ட்(struct)-3

இப்பொழுது ஒரு ஸ்ட்ரக்ட் வேரியபிளை எவ்வாறு ஒரு ஃபங்க்சனுக்கு பாஸ் செய்வது என்று பார்ப்போம்.
சான்று நிரல்:

#include <stdio.h>
#include <stdlib.h>
struct book
{
    int id;
    char name[25];
};
void display(struct book);
int main()
{
    struct book b1={101, "csharp"};
    display(b1);
    return 0;
}
void display(struct book b)
{
    printf("%d %s",b.id,b.name);
}
மேலே உள்ள நிரலில் book என்று ஒரு ஸ்ட்ரக்ட் உள்ளது. அதற்கு b1 என்றொரு வேரியபிள் உருவாக்குகின்றோம்..
கீழே display என்றொரு ஃபங்க்சன் உள்ளது அது ஸ்ட்ரக்ட் வேரியபிளை பராமீட்டராக ஏற்கின்றது. அது அந்த வேரியபிளின்
மதிப்புகளை டிஸ்பளே செய்கின்றது.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.


ads Udanz

No comments:

Post a Comment