ஆண்ட் ராய்டு
என்பது மொபைல் போன்களுக்கான ஆபரேட்டிங்க் சிஸ்டம் ஆகும்.இது லினக்ஸ் கெர்னலை அடிப்படையாக
கொண்டது. இது ஒரு ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் ஆகும். இது கூகிளால் உருவாக்கப்பட்டது ஆகும்.
இது ஸ்மார்ட் போன், டேப்லெட் போன்ற டச் ஸ்கிரின் சாதனங்களுக்காக உருவாக்கப்பட்டது.
ஆனால் இது இப்பொழுது ஆன்ட்ராய்டு கார், டிவி, வாட்ச், கேமரா என எல்லா சாதனங்களிலும்
பயன்படுகின்றது.
கேம்ஸ், மியூசிக்
பிளேயர்,கேமரா என வித்தியாசமான ஆப்கள் உருவாக்கப்பயன்படுகின்றது.ஆண்ட் ராய்டு பயன்பாடுகள்
ஆன்ட் ராய்டு ஸ்டுடியோவில் உருவாக்கப்படுகின்றன.
1.
ஆண்ட்
ராய்டு நிரலாக்க மொழிகள்.
இது xml,
java c++ போன்ற மொழிகளில் எழுதப்படுகின்றது
kotlin மொழியானது ஜாவா பதிலாகவும் இப்பொழுது
பயன்படுகின்றது.
Xml ஆனது டிசைன்,
லேய் அவுட்,பிரசண்டேசன் ஆகியவற்றிற்காகவும் ஜாவா அல்லது காட்லின் ஆனது பட்டன்,வேரியபிள்,
ஸ்டோரிங்க் ஆகியவற்றிற்காக பயன்படுகின்றது. அதாவது பேக் எண்டாக பயன்படுகின்றது.
2.
ஆண்ட்
ராய்டு காம்பனண்டுகள்.
ஆண்ட் ராய்டு காம்பனண்டுகள் ஆன்ட் ராய்டு பயன்பாடுளின் கட்டுமானம்
உருவாக்கப்பயன்படுகின்றது.ஒவ்வொரு காம்பனண்டுகளுக்கென ஒரு ரோல், லைஃப் சைக்கிள் அதாவது அதை தொடக்குவித்தல் முதல் முடிக்கும் வரையில்
என்ன செய்யப்பட வேண்டும் போன்றவை உள்ளது
முக்கிய நான்கு காம்பனண்டுகள்.
- Activities
- Services
- Broadcast
Receivers:
- Content
Provider:
ஆக்டிவிட்டிஸ்:
இது ui மற்றும் திரையில் யூசர் இன்டெராக்சன் ஆகியவற்றிற்காக பயன்படுகின்றது.அதாவது
இது ஒரு யூசர் இண்டர்ஃபேஸ் ஆகும் அது ஆக்டிவிட்டிகளைக் கொண்டுள்ளது.
இது ஆப்களை பொருத்து ஒன்றுக்கு
மேற்பட்டவைகளாக இருக்கலாம்.
இது அப்ளிகேசன் லாஞ்ச் ஆகும் பொழுது தொடங்குகின்றது.
குறைந்த பட்சம் ஒரு ஆக்டிவிட்டியாவது எப்பொழுதும் இயங்குகின்றது. அது
மெயின் ஆக்டிவிட்டி ஆகும்.
இதன் இம்ப்ளிமெண்டேசன் சின் டாக்ஸ்.
public
class MainActivity extends Activity{
// processes
}
சர்வீசஸ்.
இது பேக் ரவுண்டில் அப்ளிகேசனால் செய்யப்படும் செயல்களைக் குறிக்கின்றது.
சான்றாக இணையத்தில் உலா வரும் பொழுது கேட்கும் பேக் ரவுண்ட் மியூசிக். ஒரு சர்வீஸிற்க்கு
குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க இன்னொரு சப் சர்வீசின் உதவி தேவைப்படலாம்.சர்வீஸின்
முக்கியத் தேவை அது கடைசி வரை தடைபெறாமல் நடத்தலே.
இதன் இம்ப்ளிமென்டேசன் சிண்டாக்ஸ்.
public
class MyServices extends Services{
// code for the services
}
பிராட்கேஸ்ட் ரெசிவர்ஸ்:
மற்றொரு பயன்பாட்டில் இருந்தோ அல்லது
சிஸ்டத்தில் இருந்தோ வரும் செய்திகளுக்கு பதில் அளிப்பதே இதன் வேலை ஆகும். சான்றாக
மொபைல் பேட்டரி டவுன் ஆகும் பொழுது ஆன்ட்ராய்டு ஓஎஸ் ஆனது ஒரு செய்தியை
உருவாக்குகின்றது.இத் பேட்டரி சேவர் ஃபங்க்சனையோ அல்லது ஒரு ஆப்பையோ லாஞ்ச்
செய்கின்றது.செய்தி கிடைத்தவுடன் பயன்பாடு அதன் மேல் நடவடிக்கை எடுக்கின்றது. இது BroadcastReceiver
கிளாசின் சப் கிளாஸ் ஆகும்.
இதன் சிண்டாக்ஸ்
public
class MyReceiver extends BroadcastReceiver{
public void onReceive(context,intent){
}
கண்டண்ட்
பிரவைடர்.
இது ஒரு
அப்ளிகேசனில் இருந்து டேட்டாவை மற்ற அப்ளிகேசனுக்கு டிரான்ஸ்ஃபெர் செய்ய
பயன்படுகின்றது.இது ContentResolver கிளாசினால் கையாளப்படுகின்றது.இது செட் ஆஃப்
ஏபிஐ (APPLICATION PROGRAMMING INTERFACE)-யை இம்ப்ளிமெண்ட் செய்கின்றது.எல்லா
கண்டண்ட் பிரவைடரும் ContentProvider
கிளாசை இன் ஹெரிட் செய்ய வேண்டும்.
இதன்
சிண்டாக்ஸ்:
public
class MyContentProvider extends ContentProvider{
public void onCreate()
{}
}
3.
ஆண்ட் ராய்டு ஸ்டுடியோ ஸ்ட்ரக்சரல் லேய் அவுட்.
Manifest
file:
இது ஒரு
xml file ஆகும்.இது பிராஜெக்ட் சோர்சின் ரூட் ஆகும். இது பயன்பாடு, ஆண்ட் ராய்டு
பில்ட் டூல்ஸ், ஆண்ட் ராய்டு ஆபரேட்டிங்க் சிஸ்டம் மற்றும் கூகிள் பிளே போன்றவற்ற்ன்
முக்கிய தகவல்கசளைக் கொண்டிருக்கும்.இது பயன்பாடு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கான
அனுமதியைக் கொண்டிருக்கும். இது ஹார்டு வேர் மற்றும் சாஃப்ட்வேர் அம்சங்கள் அதானது
கூகிள் பிளே ஸ்டோரில் கம்பேசபிளிட்டியை தீர்மானிக்கின்றது.
இது
மேலும் சர்வீஸ் ஆக்டிவிட்டிகளான சர்வீசஸ், பிராட்கேஸ்ட் ரிசிவர்ஸ், கண்டன்
பிரவைடர் ஆகியவற்றைய்க் கொண்டிருக்கும்.
ஜாவா
ஃபோல்டர்.
இது
பின்னனி செயற்பாடுகளை நடத்துவதற்கு தேவையான ஜாவா ஃபைல்களைக் கொண்டிருக்கும்.
இது
பட்டன் ஃபங்க்சனால்லிட்டி,கால்குலேசன்,ஸ்டோரிங்க்,வேரியபிள்,
புரோகிராக்கிராமின் ஃபங்க்சன்கள்
ஆகியவற்றிலானது.ஆக்டிவிட்டியை பொருத்து இதன் எண்ணிக்கை வேறுபடும்.
ரிசோர்ஸ்
ஃபோல்டர்
இது
பயன்பாட்டில் பயன்படும் வெவ்வேறு ரிசோர்ஸ்களைக் கொண்டுள்ளது. இது சப் ஃபோல்டர்களான
DRAWABLE, LAYOUT, MIPMAP,
RAW
மற்றும் VALUES ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
DRAWABLE ஃபோல்டரில்
இமேஜ்கள் இருக்கும்.லேயவுட்டில் யூசர் இன்டெர்ஃபேஸ் லேய் அவுட்டிற்கான XML ஃபைல்
இருக்கும்.
இவை
ரிசோர்ஸ் லேய் அவுட்டில் இருக்கும்.இவை R.LAYOUT என்பதன் மூலம் அனுகப்படுகின்றது.
RAW ஆனது
வீடியோ, ஆடியோ ஃபைல்களைக் கொண்டிருக்கும்.இவை R.raw.fillename என்பதன் மூலம்
ஆக்சஸ் செய்யப்படுகின்றது.values ஆனது இன்டிஜெர், ஸ்டிரிங்க் போன்ற மதிப்புகளைக்
கொண்டுள்ளது.இது மேலும் பின் வரும் டைரக்டரிகளைக் கொண்டுள்ளது.
- R.array :arrays.xml for
resource arrays
- R.integer : integers.xml for
resource integers
- R.bool : bools.xml for resource
boolean
- R.color :colors.xml for color
values
- R.string : strings.xml for
string values
- R.dimen : dimens.xml for
dimension values
- R.style : styles.xml for styles
Gradle
files:
Gradle
என்பது ஒரு அட்வான்ஸ்டு டூல் கிட் ஆகும். இது பில்ட் பிராசசை நிர்வாகிக்க
பயன்படுகின்றது.இவை ஃப்லெக்சிபிள் கஸ்டம் கான்பிக்ரேசனை டிஃபைன் செய்கின்றது.
ஒவ்வொரு
பில்ட் கான்ஃபிக்ரேசனும் தனக்கென்று தனியான நிரல்கள் மற்றும் ரிசோர்ஸ்களைக் கொண்டிருக்கும்.பொதுவான
ரியூசபிள் பகுதிகளும் இருக்கும்.
பேசிக்
லேய் அவுட்.
Project/
app/
manifest/
AndroidManifest.xml
java/
MyActivity.java
res/
drawable/
icon.png
background.png
drawable-hdpi/
icon.png
background.png
layout/
activity_main.xml
info.xml
values/
strings.xml
4.
ஆக்டிவிட்டி லைஃப் சைக்கிள்.
ஒரு
ஆக்டிவிட்டியின் லைஃப் சைக்கிள் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு இருக்கும்.
.
OnCreate:
இது ஒரு
ஆக்டிவிட்டி முதல் முறையாக உருவாக்கப்படும் பொழுது நிகழ்கின்றது.
OnStart:
இது ஒரு
ஆக்டிவிட்டி விசிபிள் ஆகும் பொழுது நிகழ்கின்றது.
OnResume
இது ஒரு
ஆக்டிவிட்டி பயனருடன் இன்டராக்ட் செய்யும் பொழுது நிகழ்கின்றது.
OnPause:
இது ஒரு
ஆக்டிவிட்டி மறையும் பொழுது நிகழ்கின்றது.
OnStop:
இது ஒரு
ஆக்டிவிட்டி மொத்தமாக மறையும் பொழுது நிகழ்கின்றது.
OnRestart:
இது ஒரு
ஆக்டிவிட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்படும் பொழுது நிகழ்கின்றது.
OnDestroy:
இது ஒரு
ஆக்டிவிட்டி நிறுத்தப்பட்டு டெஸ்ட்ராய் ஆகும் பொழுது நிகழ்கின்றது.
நன்றி.
முத்து கார்த்திகேயன்
,மதுரை.
No comments:
Post a Comment