Saturday, December 2, 2017

அறிவோம் சி மொழியை-5ம் பகுதி




இந்த பகுதியில் நாம் comments பற்றி காண இருக்கின்றோம்.
Comments என்பது புரோக்ராமர் தன்னுடைய புரோக்கிராமில் எழுதும் குறிப்புகள் ஆகும்.இவை புரோக்ராமர் எதிர்காலத்தில் அவரே புரோக்கிராமை ஓபன் செய்து  பார்த்தாலும் அல்லது வேறு ஒருவர் பார்த்தாலும் அந்த குறிப்பிட்ட கோடிங் ஆனது எதற்காக எழுதப்பட்டது என்பது குறித்த விளக்கங்களே comments ஆகும்.
இவை கம்பைலரால் ignore செய்யப்படும். அதாவது இவை execute பண்ணப்பட மாட்டாது.
இவற்றில் இரு வகை உண்டு . அதாவது single line comment மற்றும் multiline comment ஆகும்.
single line comment ஆனது // என்று ஆரம்பிக்கும்.
உதாரணம்:
//this code add two numbers.
multiline comment ஆனது /* என்று தொடங்கி */ என்று முடியும்.
இவைகள் கீழே உள்ள வீடியோவில் உதாரணத்துடன் விளக்கப்பட்டுள்ளன.

வீடியோவை பார்த்துவிட்டு மறக்காமல் எனது you tube சேனலுக்கு தவறாமல் subscribe செய்யவும்.
நன்றி
-முத்து கார்த்திகேயன், மதுரை.


ads Udanz

No comments:

Post a Comment