C ஷார்ப்பில்
டேட்டா டைப்கள்
Alias
|
.NET
Type
|
Type
|
Size
(bits)
|
byte
|
Byte
|
Unsigned
integer
|
8
|
sbyte
|
SByte
|
Signed
integer
|
8
|
int
|
Int32
|
Signed
integer
|
32
|
uint
|
UInt32
|
Unsigned
integer
|
32
|
short
|
Int16
|
Signed
integer
|
16
|
ushort
|
UInt16
|
Unsigned
integer
|
16
|
long
|
Int64
|
Signed
integer
|
64
|
ulong
|
UInt64
|
Unsigned
integer
|
64
|
float
|
Single
|
Single-precision
floating point type
|
32
|
double
|
Double
|
Double-precision
floating point type
|
64
|
char
|
Char
|
A
single Unicode character
|
16
|
bool
|
Boolean
|
Logical
Boolean type
|
8
|
object
|
Object
|
Base
type of all other types
|
|
string
|
String
|
A
sequence of characters
|
|
decimal
|
Decimal
|
Precise
fractional or integral type that can represent decimal numbers with 29
significant digits
|
128
|
DateTime
|
DateTime
|
Represents
date and time
|
வேரியபிளை
அறிவித்தல்:
வேரியபிளை
அறிவிக்கும் பொழுது டேட்டா டைப்பை கூறி பிறகு வேரியபிள் பெயரை கூற வேண்டும்
சான்று
int
a;
float
x,y;
முதலில்
a என்கின்ற int டைப் வேரியபிள் அறிவிக்கப் பட்டுள்ளது.
இரண்டாவதாக x,y என்று இரண்டு வேரியபிள்கள்
float type ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
C# Operators
ஆபரேட்டர் என்பது சிம்பள் ஆகும் இது ஆபரண்டுகளின் மீது
ஆபரேசன்கள் செய்ய உதவுகின்றது. ஆபரண்ட்ஸ் என்பது வேரியபிளாகவும் இருக்கலாம் அல்லது
கான்ஸ்டண்ட்களாகவும் இருக்கலாம்.
உதாரணமாக 2+3 என்பதில் + என்பது ஆபரேட்டர் ஆகும். 2,3 என்பது
ஆபரண்ட்ஸ் ஆகும்.
சி ஷார்ப்பில் நிறைய ஆபரேட்டர்கள் உள்ளன
ASSIGNMENT OPERATOR
இது ஒரு வேரியபிளுக்கு மதிப்பிருத்த பயப்படுகின்றது.
உதாரணம்
int a;
a=100;
இவை கூட்டல்,கழித்தல்,பெருக்கல், வகுத்தல் போன்ற
ஆபரேசன்களுக்கு பயன்படுகின்றது.
சான்று
int x = 5;
int y = 10;
int z = x +
y;// z = 15
C# Arithmetic Operators
|
||
Operator
|
Operator
Name
|
Example
|
+
|
கூட்டல்
|
6
+ 3 என்பது 9
|
-
|
கழித்தல்
|
10
- 6 என்பது 4
|
*
|
பெருக்கல்
|
4
* 2 என்பது 8
|
/
|
வகுத்தல்
|
10
/ 5 என்பது 2
|
%
|
மாடுலஸ்
|
16
% 3 என்பது 1
|
ரிலேசனல் ஆபரேட்டர்கள் என்பது இரண்டு ஆபரண்டுகளுக்கிடையே உள்ள
ரிலேசன்ஷிப்பை சோதிக்க பயன்படுகின்றது. இவை true அல்லது false என்ற இரண்டைத்தவிர
வேறெதையும் ரிடர்ன் செய்யாது.
Operator
|
Operator
Name
|
Example
|
==
|
சமமா
|
6
== 4 e என்பது false
|
>
|
பெரியதா
|
3
> -1 என்பது true
|
<
|
சிறியதா
|
5
< 3 என்பது false
|
>=
|
பெரியது
அல்லது
சமமா
|
4
>= 4 என்பது true
|
<=
|
சிறுயது
அல்லது சமமா
|
5
<= 3 என்பது false
|
!=
|
சமமில்லையா
|
10
!= 2 என்பது to true
|
லாஜிக்கல் ஆபரேட்டர் என்பது பூலியன் எக்ஸ்பிரசன்கள் மீது
ஆபரேட் செய்து பூலியன்ன் மதிப்பை ரிடர்ன் செய்கின்றன.
C# Logical operators
|
|||
Operand
1
|
Operand
2
|
OR
(||)
|
AND
(&&)
|
true
|
true
|
true
|
true
|
true
|
false
|
true
|
false
|
false
|
true
|
true
|
false
|
false
|
false
|
false
|
False
|
- ஆர் ஆபரேட்டர் இரண்டு ஆபரண்டுகளில் குறைந்த பட்சம் ஒன்று TRUE ஆக இருந்தால் TRUE இல்லையெனில் FALSE;
சான்று:
(A>B && A>C)
(A>B || A>C)
5. Unary Operators.
ஒற்றை ஆபரண்டுகளின் மீது பயன்படும் ஆபரேட்டர்கள் யுனரி
ஆபரேட்டர் எனப்படும்.
C#
unary operators
|
||
Operator
|
Operator Name
|
Description
|
+
|
ஒற்றை பிளஸ்
|
Leaves the sign of operand as it
is
|
-
|
ஒற்றை மைனஸ்
|
Inverts the sign of operand
|
++
|
இங்கிரிமெண்ட்
|
Increment value by 1
|
--
|
டிகிரிமெண்ட்
|
Decrement value by 1
|
!
|
லாஜிக்கல் நாட்
|
Inverts the value of a Boolean
|
இங்கிரிமெண்ட் மற்றும் டிகிரிமெண்ட் ஆபரேட்டர் எனப்படுவது prefix அல்லது post fix ஆகியவையாக இருக்கலாம்.
Prefix எனெனில் விளைவு
அந்த வரியிலேயே தெரியும். Postfix எனில் விளைவு அடுத்த வரியில் தெரியும்.
டெர்னரி ஆபரேட்டர் என்பது மூன்று ஆபரண்டுகளின் மீது செயல்படும்.
இது if and else-க்கு மாற்றாகும்.
சின்டாக்ஸ்
variable =
Condition? Expression1 : Expression2;
- கண்டிசன் true எனில் variable –க்கு expression1 மதிப்பிருத்தப்படும். இல்லையெனில் EXPRESSION2 மதிப்பிருத்தப்படும்
C# Compound Assignment Operators
|
|||
Operator
|
Operator
Name
|
Example
|
Equivalent
To
|
+=
|
கூட்டல்
மதிப்பிருத்தல்
|
x
+= 5
|
x
= x + 5
|
-=
|
கழித்தல்
மதிப்பிருத்தல்
|
x
-= 5
|
x
= x - 5
|
*=
|
பெருக்கல்
மதிப்பிருத்தல்
|
x
*= 5
|
x
= x * 5
|
/=
|
வகுத்தல்
மதிப்பிருத்தல்
|
x
/= 5
|
x
= x / 5
|
%=
|
மாடுலஸ்
மதிப்பிருத்தல்
|
x
%= 5
|
x
= x % 5
|
IF ஸ்டேட்மெண்ட்
ஒரு குறிப்பிட்ட்
நிபந்தணையின் கீழ் ஒன்று அல்லது அத்ற்கு மேற்பட்ட கட்டளை வேரிகளை செயற்படுத்த IF
STATEMENT உதவுகின்றது.
கீழே
உள்ளவாறு ஃபார்ம் டிசைன் செய்யவும்.
டெக்ஸ்ட்பாக்ஸின்
பெயராக txtMark என்று வைக்கவும்.
பின்
பட்டனை டபுள் கிளிக் செய்து அதில் பின் வருமாறு நிரல் எழுதவும்.
private void
button1_Click(object sender, EventArgs e)
{
int mark =int.Parse(
txtMark.Text);
if (mark
>= 90)
{
MessageBox.Show("Excellent");
}
}
நிரலை ரன் செய்து(ctrl+f5) டெக்ஸ்ட் பாக்ஸில் 95 என்று கொடுக்கவும்.
கீழே உள்ளவாறு மெசேஜ் பாக்ஸ் தோன்றும்.
இப்பொழுது
if—else ஸ்டேட்மெண்ட்.
இது ஒரு
கட்டளை சரியெனில் ஒரு இயங்கு பாதையும் ஃபால்ஸ் எனில் மற்றொரு இயங்கு பாதையையும் கொண்டுக்கும்.
மேலே
உள்ள அதே நிரலில் பட்டன் கிளிக் ஈவண்ட் நிரலை
மாற்றி எழுதவும்.
private void
button1_Click(object sender, EventArgs e)
{
int mark =int.Parse(
txtMark.Text);
if (mark
>= 40)
{
MessageBox.Show("pass");
}
else
{
MessageBox.Show("fail");
}
}
இப்பொழுது உள்ள நிரலின் படி மார்க்
ஆனது 40 அல்லது அதற்கு மேல் இருந்தால் pass எனவும் இல்லையெனில் fail எனவும் மெசேஜ்
பாக்ஸ் தோன்றும்.
இப்பொழுது
மூன்று எண்களில் பெரிய எண் காண உதவு நிரல்.
பின்
வருமாறு டிசைன் செய்து கொள்க
டெக்ஸ்ட்
பாக்ஸ்களின் பெயர்களை txtFirst, txtSecond, txtThird என மாற்றி அமைத்துக் கொள்ளவும்.
பட்டனின் பெயரை btnClick என்று வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது
பட்டனை டபுள் கிளிக் செய்து கீழ் வருமாறு நிரல்
எழுதவும்.
private void
btnClick_Click(object sender, EventArgs e)
{
int num1 = int.Parse(txtFirst.Text);
int num2 = int.Parse(txtSecond.Text);
int num3 = int.Parse(txtThird.Text);
if (num1
> num2 && num1 > num3)
{
MessageBox.Show("num1
is big");
}
else if (num2
> num3)
{
MessageBox.Show("num2
is big");
}
else
{
MessageBox.Show("num3
is big");
}
}
இப்பொழுது நிரலை இயக்கவும்.
மூன்று
டெக்ஸ்ட் பாக்ஸ்களிலும் வெவ்வேறு மதிப்புகள்
கொடுத்து வெளியீட்டை சரி பார்க்கவும்.
--முத்து
கார்த்திகேயன்,மதுரை.
டாட்நெட், ஜாவா, பிஹெச்பி, பைத்தான், சி,சி++ போன்ற மொழிகள் கற்க அனுகவும்:
S.MUTHU KARTHIKEYAN,
M63, ELLIS NAGAR,
NARMATHA STREET,
MADURAI.
CONTACT:919629329142
No comments:
Post a Comment