Wednesday, June 13, 2018

Python லிஸ்ட்


பைத்தான் லிஸ்ட் என்பது ஒரு டேட்டா ஸ்ட்ரக்சர் ஆகும். இதில் வெவ்வேறு வகையான டேட்டாக்களை ஒரே லிஸ்ட் ஆக சேமிக்கலாம்.
இதன் எலிமெண்டுகளை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
இது ஆப்ஜெக்டுகளை  கொண்டிருக்கும் கண்டைனெர் போல செயல் படுகின்றது.
ஒரு டேட்டாவை இன்செர்ட் செய்வது, ஒரு ஆப்ஜெக்டை டெலீட் செய்வது போன்ற ஆப்சன்களை எளிதே செய்யலாம்.
பைத்தான் எலெமென்டுகளை கமாவால் பிரித்தெடுக்கின்றது. இவை மொத்தமாக ஸ்குயர் பிராக்கெட்டுக்குள்([ ]) எழுதப்படுகின்றன.
ஒரு எலிமெண்டின் இண்டெக்ஸ் 0 –வில் தொடங்கின்றது.
பைத்தான் லிஸ்ட் உதாரணம்.
Python List Example
data1=[1,2,3,4]; 
data2=['x','y','z']; 
data3=[12.5,11.6]; 
data4=['ravi,'ram']; 
data5=[]; 
data6=['kumar',10,56.4,'a']; 
லிஸ்ட் சிண்டாக்ஸ்
<list_name>=[value1,value2,value3,...,valuen]; 
ஒரு எலிமெடை ஆக்சஸ் செய்தல்.

<list_name>[index] 
Python Accessing List Elements Example
data1=[1,2,3,4]; 
data2=['a','b’,’c']; 
print data1[0] 
print data1[0:2] 
print data2[-3:-1] 
print data1[0:] 
print data2[:2] 
Output:
>>>
>>>
1
[1, 2]
['a', 'b']
[1, 2, 3, 4]
['a', 'b']
>>>
லிஸ்டில் உள்ள எலிமெண்டுகள்:

கீழே இருப்ப்து ஒரு லிஸ்டின் வரைபடம்.. ஒரு லிஸ்ட் எலெமெண்டை முன்னாலிருந்தும் அனுகலாம். பின்னாலிருந்தும் அனுகலாம்.
Data=[1,2,3,4,5]; 

Data[0]=1=Data[-5] , Data[1]=2=Data[-4] , Data[2]=3=Data[-3] ,  
=4=Data[-2] , Data[4]=5=Data[-1]. 
குறிப்பு:
லிஸ்ட் டேட்டாக்களை நேரடியாக இண்டெக்ஸில் ஸ்டோர் செய்வதில்லை.டேட்டா வேறு இடத்தில் இருக்க்கும். அதன் ரெஃபெரன்ஸ் மட்டுமே இண்டெக்ஸில் ஸ்டோர் ஆகும். 
Python List Operations
பின் வரும் செயற்பாடுகளை நாம் ஆப்ஜெக்டில் செய்யலாம்.
a) இரண்டு லிஸ்டுகளை ஆட் செய்தல்.
இதற்கு + ஆபரேட்டர் உதவுகின்றது.
Add lists Example 1
list1=[10,20] 
    list2=[30,40] 
    list3=list1+list2 
    print list3 
Output:
>>>  
    [10, 20, 30, 40] 
    >>> 
முக்கியக்குறிப்பு: + ஆபரண்டில் இருக்கும் இரண்டு ஆபரண்டுகளும் லிஸ்ட் ஆக இருக்க வேண்டும்.

Add lists Example 2
 list1=[10,20] 
list1+30 
print list1 
Output:
Traceback (most recent call last): 
        File "C:/Python27/lis.py", line 2, in <module> 
            list1+30 
b) லிஸ்டை ரெப்லிகேட்(Replicate) செய்தல்
ரெப்லிகேசன் என்றால் ரீபீட் செய்வது . எத்தனை தடவை ரீபீட் செய்வது என்ற விவரத்தை * ஆபரேட்டருடன் குறிப்பிட வேண்டும்.

Python list Replication Example
list1=[10,20] 
print list1*1 
Output:
>>>  
[10, 20] 
>>> 
c)Python List Slicing

ஒர லிஸ்டிலிருந்து ஒரு பகுதியை தனியே பிரிதெடுக்கலாம். இதற்கு தொடக்க மற்றும் முற்று இண்டெக்ஸுகளை குறிப்பிடலாம். எண்ட் இண்டெக்ஸ் எலிமெண்ட் ஆனது அதில் சேராது.
Python List Slicing Example
list1=[1,2,4,5,7] 
print list1[0:2] 
print list1[4] 
list1[1]=9 
print list1 
Output:
>>>  
[1, 2] 

[1, 9, 4, 5, 7] 
>>> 
python List Other Operations
இது போல் மேலும் அப்டேட் அப்பெண்டிங்க், டெலீட் போன்ற ஆபரேசன்களை  லிஸ்டில் செய்யலாம்
Python Updating List
குறிப்பிட்ட இண்டெக்ஸின் மதிப்பை மாற்றி அமைப்பதற்கு அதன் இண்டெக்ஸை கூறி அதனை மதிப்பிருத்தலாம்.
Python Updating List Example
data1=[5,10,15,20,25] 
print "Values of list are: " 
print data1 
data1[2]="Multiple of 5" 
print "Values of list are: " 
print data1 
Output:
>>>  
Values of list are:  
[5, 10, 15, 20, 25] 
Values of list are:  
[5, 10, 'Multiple of 5', 20, 25] 
>>> 
Appending Python List
Append() என்கின்ற மெத்தட் ஆனது ஒரு லிஸ்டின் இறுதியில் மற்றொரு எலெமெண்டை சேர்த்துக் கொள்வதற்கு பயன்படுகின்றது.
Python Append List Example
list1=[10,"rahul",'z'] 
print "Elements of List are: " 
print list1 
list1.append(10.45) 
print "List after appending: " 
print list1 
Output:
>>>  
Elements of List are:  
[10, 'rahul', 'z'] 
List after appending:  
[10, 'rahul', 'z', 10.45] 
>>> 
Deleting Elements
del  ஸ்டேட்மெண்ட் ஒரு குறிப்பிட்ட இண்டெக்ஸில் இருக்கும் எலிமெண்டை டெலீட் செய்ய பயன்படுகின்றது. இதை  ஸ்டார்ட் இண்டெக்ஸ் மற்றும் எண்ட் இண்டெக்ஸ் போன்றவற்றை குறிப்பிட்டும் செய்யலாம்.
.
Python delete மெத்தட் உதாரணம்

list1=[10,'rahul',50.8,'a',20,30] 
print list1 
del list1[0] 
print list1 
del list1[0:3] 
print list1 
Output:
>>>  
[10, 'rahul', 50.8, 'a', 20, 30] 
['rahul', 50.8, 'a', 20, 30] 
[20, 30] 
>>> 
பைத்தான் லிஸ்ட் மெத்தட்கள்
இது போன்று நிறைய லைப்ரரி ஃபங்க்சங்கள் உள்ளன அவற்றில் முக்கியமானவை

Function    Description      
min(list)    ஒரு லிஸ்டின் சிறிய மதிப்பு  கொண்ட  எலிமெண்டை ரிடர்ன் செய்கின்றது      
max(list)    ஒரு லிஸ்டின் பெரிய மதிப்பு  கொண்ட  எலிமெண்டை ரிடர்ன் செய்கின்றது      
len(list)    எத்தனை எலிமெண்டுகள் உள்ளன என்பதை கவுண்ட்
செய்கின்றது.      
cmp(list1,list2)    இரண்டு லிஸ்டுகளை ஒப்பிடுகின்றது.      
list(sequence)    Sequence மதிப்புகளை லிஸ்ட் ஆக மாற்றுகின்றது.   
Python List min()மெத்தட் உதாரணம்


    ஒரு லிஸ்டின் சிறிய மதிப்பு  கொண்ட  எலிமெண்டை ரிடர்ன் செய்கின்றது   
list1=[101,981,'abcd','xyz','m'] 
list2=['aman','shekhar',100.45,98.2] 
print "Minimum value in List1: ",min(list1) 
print "Minimum value in List2: ",min(list2) 
Output:
>>>  
Minimum value in List1:  101 
Minimum value in List2:  98.2 
>>> 
Python List max()மெத்தட் உதாரணம்

ஒரு லிஸ்டின் பெரிய மதிப்பு  கொண்ட  எலிமெண்டை ரிடர்ன் செய்கின்றது
 list1=[101,981,'abcd','xyz','m'] 
list2=['aman','shekhar',100.45,98.2] 
print "Maximum value in List : ",max(list1) 
print "Maximum value in List : ",max(list2) 
Output:
>>>  
Maximum value in List :  xyz 
Maximum value in List :  shekhar 
>>> 
Python List len()மெத்தட் உதாரணம்

எத்தனை எலிமெண்டுகள் உள்ளன என்பதை கவுண்ட் செய்கின்றது.
list1=[101,981,'abcd','xyz','m'] 
list2=['aman','shekhar',100.45,98.2] 
print "No. of elements in List1: ",len(list1) 
print "No. of elements in List2: ",len(list2) 
Output:
>>>  
No. of elements in List1 :  5 
No. of elements in List2 :  4 
>>> 
Python List cmp()மெத்தட் உதாரணம்
இரண்டு லிஸ்டுகளை ஒப்பிடுகின்றது.
இரண்டும் நம்பரக இருந்தால் ஒப்பிடுகின்றது. ஒரு லிஸ்டில் உள்ளது மட்டும் னம்பர் என்றால் மற்ற லிஸ்டில் உள்ள மதிப்பை ரிடர்ன் செய்கின்றது.

Python List cmp()மெத்தட் உதாரணம்

list1=[101,981,'abcd','xyz','m'] 
list2=['aman','shekhar',100.45,98.2] 
list3=[101,981,'abcd','xyz','m'] 
print cmp(list1,list2) 
print cmp(list2,list1) 
print cmp(list3,list1) 
Output:
>>>  
-1 


>>> 
Sequence மதிப்புகளை லிஸ்ட் ஆக மாற்றுகின்றது seq=(145,"abcd",'a') 
data=list(seq) 
print "List formed is : ",data 
Output:
>>>  
List formed is :  [145, 'abcd', 'a'] 
>>> 
There are following built-in methods of List

Methods    Description      
index(object)    ஒரு ஆப்ஜெக்டின் இண்டெக்ஸ் வேல்யூவை ரிடர்ன் செய்கின்றது.      
count(object)    ஒரு குறிப்பிட்ட ஆப்ஜெக்ட் எத்தனை தடவை ரிபீட் ஆகியிருக்கின்றது என்பதை கவுண்ட் செய்ய பயன்படுகின்றது.      
pop()/pop(index)    இது கடைசி அல்லது இண்டெக்ஸில் உள்ள மதிப்பை ரிடர்ன் செய்கின்றது. அதே நேரத்தில் டெலீட்டும் செய்கின்றது.      
insert(index,object)    இது ஒரு ஆப்ஜெக்டை குறிப்பிட்ட இண்டெக்ஸில் இன்செர்ட்  செய்ய பயன்படுகின்றது.      
extend(sequence)    ஒரு லிஸ்டுடன் ஒரு சீகுவன்ஸை சேர்த்துக் கொள்கின்றது       
remove(object)    குறிப்பிட்ட ஆப்ஜெக்டை ரிமூவ் செய்கின்றது.      
reverse()    ஒரு லிஸ்டை ரிவர்ஸ் செய்கின்றது.      
sort()    ஒரு லிஸ்டை சார்ட் செய்கின்றது   
Python List index() மெத்தட் உதாரணம்
data = [786,'abc','a',123.5] 
print "Index of 123.5:", data.index(123.5) 
print "Index of a is", data.index('a') 
Output:
>>>  
Index of 123.5 : 3 
Index of a is 2 
>>> 
Python List count(object) மெத்தட் உதாரணம்
data = [786,'abc','a',123.5,786,'rahul','b',786] 
print "Number of times 123.5 occured is", data.count(123.5) 
print "Number of times 786 occured is", data.count(786) 
Output:
>>>  
Number of times 123.5 occured is 1 
Number of times 786 occured is 3 
>>> 
Python List pop()/pop(int) மெத்தட் உதாரணம்
data = [786,'abc','a',123.5,786] 
print "Last element is", data.pop() 
print "2nd position element:", data.pop(1) 
print data 
Output:
>>>  
Last element is 786 
2nd position element:abc 
[786, 'a', 123.5] 
>>> 
Python List insert(index,object) மெத்தட் உதாரணம்
data=['abc',123,10.5,'a'] 
data.insert(2,'hello') 
print data 
Output:
>>>  
['abc', 123, 'hello', 10.5, 'a'] 
>>> 
Python List extend(sequence) மெத்தட் உதாரணம்

data1=['abc',123,10.5,'a'] 
data2=['ram',541] 
data1.extend(data2) 
print data1 
print data2 
Output:
>>>  
['abc', 123, 10.5, 'a', 'ram', 541] 
['ram', 541] 
>>> 
Python List remove(object) மெத்தட் உதாரணம்

data1=['abc',123,10.5,'a','xyz'] 
data2=['ram',541] 
print data1 
data1.remove('xyz') 
print data1 
print data2 
data2.remove('ram') 
print data2 
Output:
>>>  
['abc', 123, 10.5, 'a', 'xyz'] 
['abc', 123, 10.5, 'a'] 
['ram', 541] 
[541] 
>>> 
Python List reverse()மெத்தட் உதாரணம்

list1=[10,20,30,40,50] 
list1.reverse() 
print list1 
Output:
>>>  
[50, 40, 30, 20, 10] 
>>> 
Python List sort()மெத்தட் உதாரணம்

list1=[10,50,13,'rahul','aakash'] 
list1.sort() 
print list1 
Output:
>>>  
[10, 13, 50, 'aakash', 'rahul'] 
>>>   
முத்து கார்த்திகேயன், மதுரை.
ads Udanz

No comments:

Post a Comment