ஸ்ட்ரிங்க் மெத்தட்கள்
How to use C# string
Clone
Clone()மெத்தட்
ஆனது ஸ்ட்ரிங்க் ஒன்றினை நகல் எடுத்து ரிடர்ன் செய்கின்றது
Object String.Clone()
Returns:
Object : ரிடர்ன் செய்யப் படும்
ஸ்ட்ரிங்க்
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
{
string str =
"Clone() Test";
string
clonedString = null;
clonedString =
(String)str.Clone();
MessageBox.Show
(clonedString);
}
}
}
}
வெளியீடு:
"Clone() Test"
ஸ்ட்ரிங்க் இரண்டினை
ஒப்பிடுதல்
இந்த மெத்தட் ஆனது இரண்டு
ஸ்ட்ரிங்கினை அதன் யுனிகோட் மதிப்பு மூலம் ஒப்பிடுகின்றது.
int string.Compare(string str1,string str2)
இது இண்டிஜர் மதிப்பை
ரிடர்ன் செய்கின்றது
பராமீட்டர்கள்
string str1 : Parameter String
string str2 : Parameter String
Returns:
Integer : பூஜ்யன், நெகடிவ் அல்லது
பாசிட்டிவ்
Less than zero : str1 ஆனது
str2 விட சிறியதாக இருந்தால்
zero : இரண்டும் சமம் எனில்
Greater than zero : str1 ஆனது str2 விட பெரியதாக இருந்தால்
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
string str1 = null;
string str2 = null;
str1 =
"csharp";
str2 =
"CSharp";
int result = 0;
result =
string.Compare(str1, str2);
MessageBox.Show(result.ToString());
result =
string.Compare(str1, str2, true);
MessageBox.Show(result.ToString());
}
}
}
How to use C# string
Concat
இந்த
மெத்தட் ஆனது இரண்டு ஸ்ட்ரிங்குகளை ஒன்றினைத்து ஒரு ஸ்ட்ரிங்க் ஆக மாற்றுகின்றது.
string concat(string str1,string str2)
String Concat method ஆனது new String ஒன்றினை வெளியீடு செய்கின்ற்து
பராமீட்டர்கள்
String str1 : Parameter String
String str2 : Parameter String
Returns:
String : இரண்டு ஸ்ட்ரிங்குகள்
இணைந்து புதிய ஸ்ட்ரிங்க்
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
string str1 = null;
string str2 = null;
str1 = "Concat()
";
str2 =
"Test";
MessageBox.Show(string.Concat(str1, str2));
}
}
}
How to use C# string
Contains
ஒரு ஸ்ட்ரிங்கிற்குள்
மற்றொரு ஸ்டிரிங்க் உள்ளதா இல்லையா என பரிசோத்திக்க இந்த மெத்தட் உதவுகின்றது. இது
true அல்லது false
bool string.containe(string str)
பராமீட்டர்கள்:
String str - input String for search
Returns:
Boolean - Yes/No
ஒரு ஸ்ட்ரிங்க்கிற்க்குள் மற்ற
ஸ்ட்ரிங்க் இருந்தால் true
இல்லையெனில் false.
சான்று:
For ex: "This is a
Test".Contains("is") return True
"This is a Test".Contains("yes")
return False
பிழை:
System.ArgumentNullException : ஆர்க்கியூமெண்ட் null எனில்
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
string str = null;
str = "CSharp TOP
10 BOOKS";
if
(str.Contains("TOP") == true)
{
MessageBox.Show("The string Contains() 'TOP' ");
}
else
{
MessageBox.Show("The
String does not Contains() 'TOP'");
}
}
}
}
How to use C# string
Copy
ஒரு ஸ்ட்ரிங்க் ஒன்றினை மற்ற
ஸ்ட்ரிங்கிற்கு நகல் எடுக்கப் பயன்படுகின்றது.
string string.Copy(string str)
பராமீட்டர்:
String str நகல்
எடுக்க வேண்டிய ஸ்ட்ரிங்க்:
Returns:
String : அதன் நகல் எடுக்கப் பட்ட
புதிய ஸ்ட்ரிங்க்
பிழை:
System.ArgumentNullException : ஆர்க்கியூமெண்ட் null எனில்
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
string str1 =
null;
string str2 =
null;
str1 =
"CSharp Copy() test";
str2 =
string.Copy(str1);
MessageBox.Show(str2);
}
}
}
How to use C# string
CopyTo
ஒரு ஸ்ட்ரிங்கில்
குறிப்பிட்ட கேரக்டரில் இருந்து குறிப்பிட்ட கேரக்டர் வரை ஒரு கேரக்டர் அர்ரேக்கு
நகல் எடுக்க இந்த மெத்தட் உதவுகின்றது.
void
string.CopyTo(int sourceIndex,char[] destination,
int
destinationindex,int count)
Parameters:
int sourceIndex : ஸ்ட்ரிங்க்
ஒன்றின் ஸ்டார்ட் இண்டெக்ஸ்
char[] destination : கேரக்டர் Array
int destinationindex : destination அர்ரே
int count : நகல்
எடுக்கப் பட வேண்டிய கேரக்டர்களின் எண்ணிக்கை
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
string str1 = "CopyTo()
sample";
char[] chrs = new
char[6];
str1.CopyTo(0, chrs,
0, 6);
MessageBox.Show(chrs[0].ToString() + chrs[1].ToString() +
chrs[2].ToString()+ chrs[3].ToString() +
chrs[4].ToString() + chrs[5].ToString());
}
}
}
How to use C# string
EndsWith
இந்த
மெத்தட் ஆனது ஒரு ஸ்ட்ரிங்க் மற்ற ஸ்ட்ரிங்கில் முடிவடைந்து இருக்கின்றதா என்பதை
பரிசோதிக்க உதவுகின்றது.
bool string.EndsWith(string suffix)
பராமீட்டர்கள்
suffix – எந்த ஸ்ட்ரிங்கில்
முடிவடைந்திருக்கும் என ஒப்பிட வேண்டிய ஸ்ட்ரிங்க்
Returns:
Boolean - Yes/No
குறிப்பிட்ட ஸ்ட்ரிங்கில்
முடிவடைந்திருந்தால் யெஸ் இல்லையெனில் no
சான்று:
For ex : "This is a
Test".EndsWith("Test") returns True
"This is a Test".EndsWith("is")
returns False
பிழை
System.ArgumentNullException : ஆர்க்கியூமெண்ட் null எனில்
இந்த பிழை சுட்டப் படும்.
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
string str =
null;
str =
"VB.NET TOP 10 BOOKS";
if
(str.EndsWith("BOOKS") == true)
{
MessageBox.Show("The
String EndsWith 'BOOKS' ");
}
else
{
MessageBox.Show("The
String does not EndsWith 'BOOKS'");
}
}
}
}
வெளியீடு:
"The String EndsWith 'BOOKS' "
How to use C# string
Equals
இது ஒரு ஸ்ட்ரிங்கும் மற்ற
ஸ்ட்ரிங்கும் சம்மா என சோதிக்க இந்த மெத்தட் உதவுகின்றது.இது true அல்லது false
என்கின்ற பூலியன் மதிப்பை ரிடர்ன் செய்கின்றது.
bool string.Equals(string str1,string str2)
பராமீட்டர்கள்:
String str1 : The String argument
String str2 : The String argument
Returns:
Boolean : Yes/No
For ex :
Str1 = "Equals()"
Str2 = "Equals()"
String.Equals(Str1,Str2) True என்பதை ரிடர்ன் செய்கின்றது.
String.Equals(Str1.ToLower,Str2) False என்பதை ரிடர்ன் செய்கின்றது.ஏனெனில் இரண்டும் வெவ்வேறு
கேரக்டர்கள்
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
string str1 =
"Equals";
string str2 =
"Equals";
if
(string.Equals(str1, str2))
{
MessageBox.Show("Strings
are Equal() ");
}
else
{
MessageBox.Show("Strings are not Equal() ");
}
}
}
}
How to use C# string
Format
ஸ்ட்ரிங்க் ஒன்றினை
குறிப்பிட்ட ஃபார்மடிற்கு மாற்றியமைக்க இந்த மெத்தட் பயன்படுகின்றது.
string string.format(string format,Object
arg0)
பராமீட்டர்கள்:
String format : The format String
சான்று
{indexNumber:formatCharacter}
Object arg0 : The object to be formatted.
Returns:
String : The formatted String
பிழை
System.ArgumentNullException : String என்பது null எனில்
System.FormatException format ஆனது invalid எனில்
சான்று
Currency :
String.Format("{0:c}", 10) $10.00 என்பதை ரிடர்ன் செய்கின்றது.
Date :
String.Format("Today's date is {0:D}",
DateTime.Now)
வெளியீடு: 01 october 2018
Time :
String.Format("The current time is {0:T}",
DateTime.Now)
வெளியீடு
10:10:12
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
double dNum = 0;
dNum = 32.123456789;
MessageBox.Show("Formated String " +
string.Format("{0:n4}", dNum));
}
}
}
வெளியீடு:
"Formated String 32.1234"
How to use C# string
IndexOf
ஒரு பெரிய ஸ்ட்ரிங்கில் மற்ற
சிறிய ஸ்ட்ரிங்க் எந்த இண்டெக்ஸில் தொடங்குகின்றது என்பதை அறிய இந்த மெத்தட்
பயன்படுகின்றது.
int
string.IndexOf(string str)
பராமீட்டர்
str – சிறிய ஸ்ட்ரிங்க்
Returns:
Integer - இண்டெக்ஸ்
-1 எனில் உள்ளே இல்லையென்று அர்த்தம்
பிழை
System.ArgumentNullException: ஆர்க்கியூமெண்ட் null எனில்
சான்று
"This is a test".IndexOf("Test")
returns 10
"This is a test".IndexOf("vb")
returns -1
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
string str = null;
str = "CSharp TOP
10 BOOKS";
MessageBox.Show(str.IndexOf("BOOKS").ToString());
}
}
}
How to use C# string
Insert
ஒரு ஸ்ட்ரிங்கிற்குள் மற்ற
ஸ்ட்ரிங்கை உள்ளினைக்க இந்த மெத்தட் பயன்படுகின்றது.
string string.Insert(int ind,string str)
பராமீட்டர்கள்
ind – எந்த இண்டெக்ஸ்
Str – இன்செர்ட் செய்யப் பட வேண்டிய ஸ்டிரிங்க்:
Returns:
String - The result string.
பிழை:
System.ArgumentOutOfRangeException: startIndex என்பது negative அல்லது இன்வாலிட் எனில்
System.ArgumentNullException :ஆர்க்கியூமெண்ட் null எனில்
சான்று:
"This is Test".Insert(8,"Insert ")
returns "This is Insert Test"
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
string str =
"This is CSharp Test";
string insStr =
"Insert ";
string strRes =
str.Insert(15, insStr);
MessageBox.Show(strRes);
}
}
}
வெளியீடு:
"This is CSharp Insert Test"
How to use C# string
Length
ஓரு ஸ்ட்ரிங்கில் மொத்தம்
எத்தனை கேரக்டர்கள் உள்ள என்று எண்ண இந்த மெத்தட் பயன்படுகின்றது.
int
string.length
Returns:
Integer : கேரக்டர்களின் எண்ணிக்கை.
example:
"This is a Test".Length returns 14.
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
string str = null;
str = "This is a
Test";
MessageBox.Show(str.Length.ToString());
}
}
}
வெளியீடு:
14.
How to use C# string
Split ஒரு பெரிய ஸ்ட்ரிங்க் ஒன்றினை குறிப்பிட்ட
கேரக்டரை டிலிமிட்டராக கொண்டு தனித் தனி சிறிய கேரக்டர் அர்ரேயாக பிரித்தெடுக்க
இந்த மெத்தட் பயன்படுகின்றது.
சான்றாக "dd-mm-yy",என்பதை split "-" character கொண்டு தனித் தனி அர்ரேயாக பிரித்தடுத்தால் வெளியெடு : "dd"
"mm" "yy".
Syntax :
string[] string.split(string[] separator)
பராமீட்டர்
separator - டிலிமிட்டர்
Returns:
ஒரு ஸ்ட்ரிங்க் அர்ரே
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
string str = null;
string[] strArr =
null;
int count = 0;
str = "CSharp
split test";
char[] splitchar = { '
' };
strArr =
str.Split(splitchar);
for (count = 0; count
<= strArr.Length - 1; count++)
{
MessageBox.Show(strArr[count]);
}
}
}
}
Output:
CSharp
split
test
How to use C# string
Substring
ஒரு
பெரிய ஸ்ட்ரிங்க் ஒன்றிலிருந்து ஒரு சிறிய ஸ்ட்ரிங்கினை பிரித்தெடுக்க இந்த
மெத்தட் பயன்படுகின்றது.
string
string.substring(int startIndex,int length)
பராமீட்டர்கள்
startIndex: தொடக்க
இண்டெக்ஸ்
length: substring என்பதன்
மொத்த எண்ணிக்கை
Returns:
The specified substring.
பிழை
System.ArgumentOutOfRangeException : தொடக்க இண்டெக்ஸ் அல்லது length ஆனது நெகடிவாக இருந்தாலோ
அல்லது தொடக்க இண்டக்ஸ் பெரிய ஸ்ட்ரிங்கின் LENGTH –தை காட்டிலும் பெரியதாக
இருந்தாலோ இந்த பிழை சுட்டப் படும்
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
string str = null;
string retString =
null;
str = "This is
substring test";
retString =
str.Substring(8, 9);
MessageBox.Show(retString);
}
}
}
வெளியீடு:
"subtring"
How to validate a
string in C#
ஒரு
ஸ்ட்ரிங்க் ஒன்றினை நம்பர் அல்லது டேட் ஃபார்மட்டிற்கு மாற்ற முடியுமா என்பதை
பரிசோதிக்க இந்த மெத்தட் பயன்படுகின்றது.
bool int.TryParse(string param , out int
result)
பராமீட்டர்கள்
param: The parameter string.
result: இதன் வெளியீடு
Returns:
returns True or False
using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 :
Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void
button1_Click(object sender, EventArgs e)
{
bool isNumeric;
int i;
string str =
"100";
isNumeric =
int.TryParse(str, out i);
MessageBox.Show("The value of i is " + i);
}
}
}
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment