இந்த கட்டுரையில்
sql server –ல் கொரி எழுதும் பொழுது ஜாயின்ஸ்(joins) எவ்வாறு பயன்படுத்துவது என்பது
குறித்து பார்ப்போம்.
ஜாயின்களில் மொத்தம்
நான்கு வகை உள்ளன.
1.
inner
join
ஜாயின்ஸ் இன்
sqlserver.
இந்த கட்டுரையில்
sql server –ல் கொரி எழுதும் பொழுது ஜாயின்ஸ்(joins) எவ்வாறு பயன்படுத்துவது என்பது
குறித்து பார்ப்போம்.
ஜாயின்களில் மொத்தம்
நான்கு வகை உள்ளன.
1.
inner
join
2.
left
join
3.
right
join
4.
full
join.
முதலில்
tblEmp என்றொரு டேபிள் இருக்கின்றது.
இரண்டாவதாக
tblDepartment என்றொரு டேபிள் இருக்கின்றது.
tblEmp டேபிளில்
DepartmentId உள்ளது. அது எந்த டேபிள் என்ற டேட்டா tblDepartment டேபிளில் உள்ளது.
எனவே இரண்டு டேபிளையும் இணைத்தால் தான் முழு டேட்டாவும் கிடைக்கும்.
1.inner join
இரண்டு டேபிளும்
பொருந்தி வரும் டேட்டா மட்டுமே காண்பிக்கப்படும்.
Syntax:
SELECT
columns
FROM
table1
INNER
JOIN table2
ON
table1.column = table2.column;
select Name, gender, salary,
DepartmentName from tblEmp inner join
tblDepartment on tblEmp.DepartmentId= tblDepartment .Id ;
tblEmp டேபிளில்
உள்ள karthi, kala இருவருடைய departmentId குறிப்பிடப்பட வில்லை. எனவே அதனுடன் பொருந்தி
வராத இரண்டு ரோவும் வெளியீட்டில் இல்லை.
Left outer
join.
1.
இரண்டு
டேபிளிலும் பொருந்திவரும் தகவல்கள் மேலும் இடது பக்கம் உள்ள பொருந்தி வரா தகவல்கள்
இடம் பெறும்.
Syntax:
SELECT columns
FROM table1
LEFT [OUTER] JOIN table2
ON table1.column = table2.column;
.
select Name, gender, salary,
DepartmentName from tblEmp left join
tblDepartment on tblEmp.DepartmentId= tblDepartment .Id ;
வெளியீடு:
3.right join.
1.
இரண்டு
டேபிளிலும் பொருந்திவரும் தகவல்கள் மேலும் வலது பக்கம் உள்ள பொருந்தி வரா தகவல்கள்
இடம் பெறும்.
Syntax:
SELECT columns
FROM table1
RIGHT [OUTER] JOIN table2
ON table1.column = table2.column;
select Name, gender, salary,
DepartmentName from tblEmp right join
tblDepartment on tblEmp.DepartmentId= tblDepartment .Id ;
வெளியீடு:
Full join
1.
இரண்டு
டேபிளிலும் பொருந்திவரும் தகவல்கள் மேலும் இடது,வலது பக்கம் இரண்டிலும் உள்ள பொருந்தி
வரா தகவல்கள் இடம் பெறும்.
Syntax:
SELECT columns
FROM table1
FULL [OUTER] JOIN table2
ON table1.column = table2.column;
select Name, gender, salary,
DepartmentName from tblEmp full join
tblDepartment on tblEmp.DepartmentId= tblDepartment .Id ;
வெளியீடு:
‘
2.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment