C,C++ -ல் ஃபங்க்சன் என்பதைதான் இங்கு மெத்தட் எங்கின்றோம்.
இதை
ஒரு தடவை எழுதி விட்டு எத்தனை தடவை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம்(reusablity)
இதனால்
புரோகிராமை மெயின்டெய்ன் செய்வது எளிதாகின்றது
attributes]
Access-modifiers return-type
method-name(parameters)
{
//method body
}
Access-modifiers பற்றி பிரிதொரு வீடியோவில் காண்போம்.
ரிடர்ன்
டேட்டா டைப் அந்த மெத்தட் எதை ரிடர்ன் செய்கின்றதோ அது அல்லது void.
Parameters ஆப்சனல் ஆகும்.
Method name-ஏதாவது ஒரு பெயர்
Static vs instance
• Static
எனில் நேரடியாக கிளாஸ் பெயரை வைத்தே மெத்தடை அழைத்துக் கொள்ளலாம்.
• Instance
method எனில் அந்த கிளாஸிற்கு ஆப்ஜெக்ட் உருவாக்கி அந்த ஆப்ஜெக்டைக் கொண்டு மெத்தடை அழைத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை
No comments:
Post a Comment