மற்றொரு ஒரு
மாலைபொழுது.கனேஸ் லைனில் வந்தான்.
“ஆமாம் அன்னைக்கு ஜாவா
இண்டர்வியூவிற்கு சென்றாயே? வேறு என்ன கேள்வி கேட்டர்கள்”
“ஜாவாவில் AWT-க்கும்
SWING-க்கும் என்ன வேறுபாடு என்று கேட்டார்கள்”
”என்ன பதில் சொன்னாய்?”
“AWT என்பது
அப்ஸ்ட்ராக் விண்டோஸ் டூல் கிட். ஆகும். இதுபீயர்ஸ் எனப்படும் ஆபரேட்டிங்
சிஸ்டத்தை சார்ந்து இய்ங்குவது ஆகும். அதில் நாம் கிரியேட் பண்ணும் கன்ட்ரோல்கள்
எந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை சார்ந்து அதன் தோற்றம் இருக்கும்.”
“நம் விருப்ப படி அதை
மாற்ற முடியாதா?”
“மாற்ற முடியாது.எனவே
இவை ஹெவி வெய்ட் காம்பனெண்டுகள் எனப்படுகின்றன?”.
“SWING என்பது?”
“SWING என்பது AWT-ன்
அணைத்து ஆப்ஜெக்டுகளையும் கொண்டுள்ளன. கூடுதலான சில ஆப்ஜெக்டுகளும் உள்ளன. இது
முழுக்க முழுக்க ஜாவா மொழியிலேயே எழுதப்பட்டது.எனவே முற்றிலும் புது தோற்றத்தையும் உணர்வையும் (look and
feel) பெற முடியும். எனவே அவை லைட் வெய்ட் காம்பெனெண்டுகள் எனப்படுகின்றன.”
“இரண்டில் எது நன்று?”.
“இரண்டிற்குமே
அதற்குறிய நண்மை, தீமைகள் இருக்கின்றன. எனினும் ஸ்விங் பெஸ்ட்”.
“சற்று விளக்கமாகச்
சொல்லேன்.”
“awt-யின் செயல்திறன்
அதிகம்,ப்ரோக்கிராமிங் வேகமாகச் செயல்படும்.
Awt ஆப்லெட்டுகள் ஜாவா
பிள்க் இன் இன்றிச் செயல்படும்”
“AWT-யின் குறைகள்”.
“ஓஎஸ் சாந்த பியர்
காம்பொனென்டுகளை பயன்படுத்துவதால், அப்ளிகேசன் செயல்பாட்டில் ப்ளாட்பார்ம் சார்ந்த
குறுக்கீடுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. சில ஓஎஸ்களில் செயல்படாமலேயே போகலாம்.மேலும்”.
“மேலும்?”
“AWT காம்பொனெண்டுகள்
ஐகான்,டூல்டிப் போன்ற வசதிகள் பெற்றிருக்கவில்லை”.
“SWING –ன் அட்வாண்டேஜ்
என்ன?”
“ப்ளாட்பார்ம் சார்ந்த
கட்டுபாடுகள் மிகவும் குறைவு.முழுவதும் தூய ஜாவா என்பதால் காம்பொனென்டுகளின்
ப்ராப்படீஸும், மெத்தட்களும் மிகவும் விரிவடைந்தவை. காரணம் இவை நேட்டிவ் ஓஎஸ்ஸை
சாராதவை.. ஐக்கான்கள் ,பாப் அப் டூல்-டிப்ஸ்
போன்றுபுதிய புதிய வசதிகளை கொண்டவை”
“குறைகள்?”
“”ஸ்விங்க்
காம்பொனெண்டுகளை அனைத்து பிரவுசர்களும் புரிந்து கொள்ளும் என கூற முடியாது. ஜாவா
பிளக்-இன்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.”
“அதெல்லாம் பழைய கதை இப்போது
மெசின் லீயர்னிங்(Machine learning)
என்கின்றார்களே அது என்ன அந்த டாபிக்கு வாரும்”
“மெசின் லீயர்னிங்
என்பது செயற்கை நுண்ணறிவின் ஒரு பகுதியாகும்.இது explicit ஆக ப்ரோக்ராம்
செய்யப்படாமல் தானாக கற்றறிந்து கொள்ளும் தண்மை பெற்றது. புதிய டேட்டாவிற்க்கு
எக்ஸ்போஸ் செய்யப்படும் பொழுது தானாகவே கற்றறிந்து வளரும் தண்மை பெற்றது”
“அது படிப்பதற்கு
என்னெல்லாம் தெரிய வேண்டும்.”
“பைத்தான் தெரிந்திருத்தல்
அவசியம். மேலும்….”
“மேலும்?”
“R ப்ரோக்ராமிங் மொழி
தெரிவது கூடுதல் தகுதி. ஆனால் அதெல்லாம் விட?”
“அதெல்லாம் விட?”
“மேதமேட்டிக்ஸ்ல ரொம்ப
ஸ்ட்ராங் ஆக இருக்கனும்.”
என முடித்தான் சரவணன்.
No comments:
Post a Comment