Saturday, May 8, 2021

ஏஎஸ்பிடாட்நெட்டில்வெப்ஏபிஐதொடர் பகுதி-1.


 


ஏஎஸ்பிடாட்நெட்வெப்ஏபிஐஎன்பதுஎன்ன?

ஏபிஐஎன்பதுஅப்ளிகேசன்புரோக்கிராமிங்க்இண்டர்ஃபேஸ்ஆகும்.ஏஎஸ்பிடாட்நெட்வெப்ஏபிஐஎன்பது WEB API களைஉருவாக்குவதற்குபயன்படும்ஃப்ரேம்வொர்க்ஆகும்.அதாவதுHTTPஅடிப்படையிலானவெப்சர்வீஸைஉருவாக்கஉதவுகின்றது.

இதற்குமுக்கியமானஉதாரணம்ரெஸ்ட்ஃபுல்வெப்சர்வீஸ்ஆகும்.

இவைகீழ்வருவனவற்றால்பயன்படுத்தப்படுகின்றது.

1.      பிரவுசர்

2.      மொபைல்அப்ளிகேசன்கள்.

3.      டெஸ்க்டாப்அப்ளிகேசன்

4.      IOT.

IOT என்பது INTERNET OF THINGS ஆகும்.இதுஆப்ஜெக்ட்கள்அல்லதுமின்னனுசாதனங்கள்ஆகும்இதுஒருஐபிஅட்ரஸ்கொண்டிக்கும்மேலும்இன்டெர்நெட்டில்மற்றமின்னனுசாதனங்களுடன்தொடர்புகொள்ளும். உதாரணம்செக்யூரிட்டிசிஸ்டம், லேப்டாப்மற்றும்சுமார்ட்போன்ஆகியவையாகும்.

இதன்மூலம்ரெஸ்ட்ஃபுல்அல்லாதமற்றவெப்சர்வீஸ்களையும்உருவாக்கலாம்என்பதுகுறிப்பிடதகுந்ததாகும்.

ரெஸ்ட்ஃபுல்சர்வீஸ்(RESTful service).

REST என்பது REPRESENTATIONAL STATE TRANSFER என்பதைக்குறிக்கின்றது. இது 2000ம் ஆண்டில் Roy Fielding என்பவரால்உருவாக்கப்பட்டது.இதுசர்வீஸ்களைஉருவாக்கஉதவும்ஆர்க்கிடெக்சுரல்பேட்டெர்ன்ஆகும்.இதுபின்வரும்கன்ஸ்ட்ரைண்ட்களைக்கொண்டுள்ளது.

1.      கிளையண்ட்சர்வர்.

இதுகிளையண்ட்ரிக்வஸ்ட்செய்கின்றது. சர்வர்ரெஸ்பான்ஸ்செய்கின்றது.

2.      ஸ்டேட்லெஸ்

சர்வர்மற்றும்கிளையண்ட்இரண்டிற்குமானதொடர்புகொள்ளல்ஸ்டேட்லெஸ்ஆகஇருக்கவேண்டும்.கிளையண்ட்ஆனதுஒவ்வொருதொடர்புகொள்ளளிலும்ரிக்வஸ்ட்செய்யும்பொழுதுதேவையானஎல்லாதகவல்களையும்அனுப்பவேண்டும். ஒவ்வொருரிக்வஸ்டும்ஒன்றிலிருந்துமற்றொன்றுஇண்டிபெண்டெண்ட்ஆகஇருக்கவேண்டும்.

3.      Cacheable.

அடிக்கடிமாறாததகவல்களைகுறிப்பிட்டநேரத்திற்குகிளையண்ட்சேவ்செய்துவைத்திருக்கும். எனவேஒவ்வொருதடவையும்தகவல்கலைபெறுவதற்குசர்வரைதொடர்புகொள்ளதேவையில்லை.

4.      Uniform interface.

இதுகிளையண்ட்மற்றும்சர்வர்ஆகியவற்றிகிடையேயானஇண்டெர்ஃபேஸைக்குறிக்கின்றது.இதைபுரிந்துகொள்வதற்குரிசோர்ஸ்என்றால்என்னமற்றும் http verbs get, post, put, delete என்னஎன்றும்அறிந்திருக்கவேண்டும்.

ரிசோர்ஸ்ஆனது product, customer போன்றஎண்டைட்டிகளைக்கொண்டிருக்கும். Http variables get, post, put, delete ஆகியவைஅவற்றில்என்னசெய்யவேண்டும்என்பதைக்குறிக்கின்றது.

ஒவ்வொருரிக்வஸ்டும்யுனிஃபார்ம்ரிசோர்ஸ்ஐடென்டிஃபையர்க்கொண்டுள்ளது.

 


மேலேஉள்ளஅட்டவனைப்படி Employees என்றஎண்டைட்டியில்  GETவெர்ப்ஆனதுஏதும்பாராமீட்டர்அனுப்பாதபொழுதுமொத்தஎம்ப்ளாயிலிஸ்டையும் 1 என்றபாராமீட்டரைஅனுப்பும்பொழுது 1 என்றஐடிஉள்ளஎம்ப்ளாயிதகவல்களைரீட்செய்கின்றது.

POST வெர்ப்ஆனதுபுதிதாகஎம்ப்ளாயியைஉருவாக்கபயன்படுகின்றது. PUT ஆனதுஎடிட்செய்யவும் DELETE ஆனதுடெலீட்செய்யவும்பயன்படுகின்றது.

மேலும்சிலகன்ஸ்ட்ரைண்ட்கள்.

5.      HATEOS(Hyper media as engine of application state)

6.      Layered system.

7.      Code on demand.

WCF யும்வெப்சர்வீஸ்களைஉருவாக்கபயன்படுகின்றது. எங்கு WCF பயன்படுத்தவேண்டும்எனில்Transport/protocol இன்டிபெண்டென்ட்ஆகஇருக்கவேண்டும்அதாவதுநீங்கள்ஒருவெப்செர்வீஸ்உருவாக்கிஅதுஜாவாமற்றும்டாட்நெட்இரண்டாலும்பயன்படுத்தவேண்டும்என்றால்wcfபயன்படுத்தலாம். அதாவதுஒருஒற்றைசர்வீஸ்உருவாக்கிபலஎண்ட்பாயிண்ட்ஸ்களால்பயன்படுத்தவேண்டும்எனில்wcfபயன்படுத்தலாம்

(Wcfபயன்படுத்திரெஸ்ட்ஃபுல்சர்வீஸ்உருவாக்கலாம்ஆனால்அதுசிறிதுகடினம்ஆகும்).

உங்களிடம்ஏற்கனவேஒரு SOAP சர்வீஸ்உள்ளது.அதனுடன்கூடுதல்நுகர்வோர்களைசென்றடைய REST சேர்க்கிறீர்கள்எனில் WCF பயன்படுத்தலாம்.

ஒருவெப்ஏபிஐஉருவாக்குவதுஎப்படி?

விசுவல்ஸ்டுடியோவைஓபன்செய்து FILE->NEW-> PROJECT தேர்ந்தெடுக்கவும். டையலாக்பாக்சில்இடதுபுறம் VISUAL C# கீழே WEB என்பதையும்நடுவில் ASP.NET WEB APPLICATION என்பதையும்செலெக்ட்செய்யவும்.

கீழேபெயர்கொடுக்கவும். சேவ்செய்யவேண்டியலொக்கேசனையும்தேர்வுசெய்யவும்.

அடுத்துவரும்டையலாக்பாக்சில் web api என்பதைதேர்ந்த்டுக்கவும்.

பிறகுஒகேகொடுக்கவும்.

 


இப்பொழுதுஉங்களுக்குபின்வரும்பிழைச்செய்திதோன்றினால்


 

முதலில்விசுவல்ஸ்டுடியோவைமூடவும்பிறகுவின்டோஸ்பவர்செல்லைஓபன்செய்யவும் .பாதுகாப்புதகவல்ஏதும்கேட்டால் r என்டைப்செய்யவும்பிறகுகீழ்வரும்கமாண்டைடைப்செய்யவும்.

SET ExecutionPolicyAllSigned

 

பிறகுபவர்செல்லைமூடிவிட்டுவிசுவல்ஸ்டுடியோவைஓபன்செய்யவும்.

Toos->NuGet Package Maneger->Package Manager Console

செலக்ட்செய்யவும்.

Pacakage manager console window ஓபன்ஆகும்.

அதில்செக்யூரிட்டிப்ராம்ப்ட்கேட்டால் r என்றுடைப்செய்யவும்.

பிறகுமுன்புபார்த்தவாறேஏஎஸ்பிவெப்ஏபிஐஉருவாக்கும்படிகளைபயன்படுத்திபுதியபிராஜெக்டைஉருவாக்கவும்.

----தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

ads Udanz

No comments:

Post a Comment