இந்த கட்டுரையில் ஆங்குலரில் பயன்படுத்தப்படும் முக்கியமான கட்டளைகள் பற்றி காண இருக்கின்றோம்..
இதற்கு CMD (COMMAND PROMPT) பயன்படுகின்றது
1. ஆங்குலர் வெர்சனை கண்டறிய பின் வரும் கமாண்ட் பயன்படுகின்றது.
ng -v
npm வெர்சனை கண்டறிய கீழ்வரும் கமாண்ட் பயன்படுகின்றது.
npm -v
ஆங்குலரில் ஒரு புதிய பிராஜெக்டை உருவாக்க பின் வரும் கட்டளை பயன்படுகின்றது.
ng new projectname.
பிராஜெக்ட் உருவாக்கப்பட்ட பிறகு ஃபோல்டர் அமைப்பு கீழ் காணும் வாறு இருக்கும்.
ஆங்குலர் பிராஜெக்டை இயக்க பின் வரும் கட்டளை பயன்படுகின்றது.
ng serve -o
ஆங்குலர் பிராஜெக்டை டெஸ்ட் செய்ய பின் வரும் கட்டளை பயன்படுகின்றது.
ng test
ஆங்குலர் பயன்பாட்டை டிபிளாய் செய்ய.
ng deploy
கான்பிக்ரேசனை கண்டறிய பின் வரும் கட்டளை ப்யன்படுகின்றது.
ng config
இந்த கட்டளைகள் ஆங்குலரில் பயன்படுகின்றன.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment