ஜாவா ஸ்கிரிப்டில்
window என்பது பிரவுசரின் விண்டோவைக் குறிக்கின்றது. ஜாவா ஸ்கிரிப்டில் விண்டோ ஆப்ஜெக்ட்
தானியங்கி முறையில் உருவாகின்றது.
விண்டோ என்பது
ஜாவா ஸ்கிரிப்டின் ஆப்ஜெக்ட் அல்ல. பிரவுசரின் ஆப்ஜெக்ட் ஆகும்.
விண்டோ ஆப்ஜெக்டின்
மெத்தட்கள்.
Alert
இது செய்தியுடன்
மற்றும் ok பட்டன் ஆகியவற்றுடன் message பாக்சை காட்டுகின்றது.
Confirm.
இது செய்தி,
ok மற்றும் cancel பட்டன் ஆகியவற்றுடன் கூடிய message பாக்சை காட்டுகின்றது.
Prompt
இது பயனரிடம்
உள்ளீட்டை பெறக் கூடிய டயலாக் பாக்சை காட்டுகின்றது.
Open
புதிய விண்டோவை
திறக்கின்றது.
Close
இப்பொழுது
திறந்துள்ள விண்டோவை மூடுகின்றது.
setTimeout
இது ஒரு
ஃபங்க்சன் போன்ற செயல்பாடுகளை குறிப்பிட்ட மில்லிசெகண்டுகளுக்கு பின் இயக்குகின்றது.
Alert
சான்று
<script type="text/javascript">
function msg(){
alert("Hello Alert Box");
}
</script>
<input type="button" value="click" onclick="msg()"/>
வெளியீடு:
Confirm
சான்று நிரல்.
<script type="text/javascript">
function msg(){
var v= confirm("Are u sure?");
if(v==true){
alert("ok");
}
else{
alert("cancel");
}
}
</script>
<input type="button" value="delete record" onclick="msg()"/>
வெளியீடு:
Prompt.
சான்று நிரல்.
<script type="text/javascript">
function msg(){
var v= prompt("Who are you?");
alert("I am "+v);
}
</script>
<input type="button" value="click" onclick="msg()"/>
வெளியீடு:
Open()
சான்று நிரல்
<script type="text/javascript">
function msg(){
open("http://programmingintamil.blogspot.com");
}
</script>
<input type="button" value="javatpoint" onclick="msg()"/>
வெளியீடு:
setTimeout
சான்று நிரல்.
<script type="text/javascript">
function msg(){
setTimeout(
function(){
alert("Welcome to Javatpoint after 2 seconds")
},2000);
}
</script>
<input type="button" value="click" onclick="msg()"/>
வெளியீடு:
நன்றி
முத்து கார்த்திகேயன்
,மதுரை.
No comments:
Post a Comment