டூ டைமன்சனல் அர்ரேயே
சி மொழியில் மேட்ரிக்ஸ் ஆக உபயோகப்படுகின்றது. டிரான்ஸ்போஸ் அர்ரே என்பது ஒரு அர்ரேயை
காலம் வரிசையில் உள்ளதை ரோ வரிசையில் மாற்றி எழுதுவதற்கு பயன்படுகின்றது . கீழ் கண்ட
கோடிங்க் ஆனது அதற்கு சான்று ஆகும்.
#include
<stdio.h>
#include
<stdlib.h>
int main()
{
int a[3][3], i,j;
printf("Enter 9 elements of array
a");
for(i=0;i<3;i++)
{
for(j=0;j<3;j++)
{
scanf("%d",&a[i][j]);
}
}
printf("The matrix is:\n");
for(i=0;i<3;i++)
{
for(j=0;j<3;j++)
{
printf("%d\t", a[i][j]);
}
printf("\n");
}
printf("The transpose of matrix
is:\n");
for(i=0;i<3;i++)
{
for(j=0;j<3;j++)
{
printf("%d\t", a[j][i]);
}
printf("\n");
}
return 0;
}
-முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment