முதலில் கோரல்
டிராவில் எல்லிப்ஸ் டூலை செலெக்ட் செய்து எலிப்ஸ் வரையவும்.அதற்குள் ஏதாவது கலர் ஃபில்
செய்யவும்
பின் arrange மெனு
சென்று transformations என்பதில் rotate செலெக்ட்
செய்யவும்.Angle என்பதில் 30 டிகிரியும் காப்பிஸ் என்பதில் 5 கொடுத்து Apply கிளிக்
செய்யவும்.
இப்போது பிக் டூல்
உபயொகித்து ஆறு எலிப்ஸையும் மொத்தமாக செலெக்ட் செய்யவும்.
Arrange->
combine செய்தால் வெளியீடு கீழே உள்ள வாறு
இருக்கும்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment