நானே கேள்வி நானே
பதில்.
முதலில் போட்டாஷாப்பை
ஒபென் செய்யவும்.
பின் இமேஜை ஒபன்
செய்யவும்.
பின் image
menu சென்று
Mode->
grayscale என்பதை செலெக்ட் செய்யவும்.
பின் discard என்பதற்கு
ok கொடுக்கவும்.
இப்பொழுது படம்
Black & white ஆக மாற்றப்பட்டிருக்கும்.
-நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை
No comments:
Post a Comment