நாம் எக்சலில்
டைப் செய்கின்ற தகவல்களை நம் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப மாற்றி அமைத்து வெளிப்படுத்துவதே
பைவட் டேபிள் ஆகும். சான்றாக கீழே உள்ள படி நாம் டைப் செய்து வைத்துள்ளதாக எடுத்துக் கொள்வோம்.
டேட்டாவை செலக்ட்
செய்து கொண்டு இன்செர்ட்ப் டேப்பில் உள்ள பைவட் டேபிள் என்பதை செலெக்ட் செய்வோம். பின்
வரும் டயலாக் பாக்சில் ஒகே கொடுக்கவும்.
அதில் நாம் name,
place மட்டும் செய்தோம் ஆனால் வெளியீடு பின் வருமாறு இருக்கும். இப்பொழுது month, sales என்றோ அல்லது place, sales என்றோ மாற்றி
கிளிக் செய்து அதற்கேற்றாற் போல் நம் அவுட்புட்டை மாற்றி அமைக்கலாம்.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment