Sunday, January 7, 2018

பிஹெஜ்பியில் டேட்டாக்களை கையாளுவது எப்படி? பகுதி-2





Php- யை மைஎஸ்க்யூல் உடன் முதலில் கனெக்ட் செய்து பிறகு டேட்டாபேஸ் எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம்.
முதலில் கனக்ட்  செய்வதற்கான கோட்:
$server="localhost";
$user="root";
$password="";
$conn=mysqli_connect($server,$user,$password);
if(!$conn)
{
      die( "not connected".mysqli_connect_error());

}
else{
      echo "wow conected"."<br>";
}
இந்த கோடிங் ஆனது இந்த கட்டுரையின் முதல் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது  இந்த கனக்சனை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு டேட்டாபேஸ் உருவாக்குவது என்பதற்கான முழு கோடிங் கீழே.
<?php

$server="localhost";
$user="root";
$password="";
$conn=mysqli_connect($server,$user,$password);
if(!$conn)
{
      die( "not connected".mysqli_connect_error());

}
else{
      echo "wow conected"."<br>";
}
$sql="create database course";
$res=mysqli_query($conn,$sql);
if($res)
{
      echo "database created";
}
else{
      echo" database cannot be created";
}

?>
மேற்கண்ட கோடிங்கில் முதலில் mysql உடன் கனக்ட் செய்யப்படுகின்றது. பிறகு டேட்டாபேஸ் உருவாக்குவதற்கான கமாண்ட் எக்ஸிக்யூட் செய்யப்படுகின்றது. அதில் ஏதேனும் எர்ர்ர் எனில் டேட்டாபேஸ் உருவாக்க முடியவில்லை எங்கின்ற பிழை சுட்டப்படுகின்றது. மற்ற படி மேலே உள்ள கோடிங் செல்ஃப் எக்ஸ்ப்ளனேடிவ் என கருதுகின்றேன்.
-நன்றி மீண்டும் இதன் அடுத்த படியில் சந்திப்போம்.
முத்து கார்த்திகேயன், மதுரை.
TO LEARN ANY PROGRAMMING COURSES IN MADURAI

SUCH AS

C, C++, JAVA, C#, VB.NET, ASP.NET,PHP,

OR

MSOFFICE, TALLY, PHOTOSHOP,CORELDRAW

CONTACT:91 9629329142.
ads Udanz

No comments:

Post a Comment