இந்த பகுதியில் முதலில் கீவேர்டு என்றால்
என்ன என்று பார்ப்போம்.
இப்பொழுது int என்கின்ற வேர்டை எடுத்துக்கொள்வோம்.
இது வேரியபிள் அறிவிக்கும் பொழுது அந்த வேரியபிளானது இன்ட் என்கின்ற டேட்டா டைப்பை
சேர்ந்தது எனத் தெரிவிக்கின்றது. ஆக int என்கின்ற வேர்டுக்கு சி மொழியில் ஒரு ப்ரி
டிஃபைன்டு அர்த்தம் உண்டு.இது போல் சி மொழியில் ஏற்கனவே டிஃபைன் செய்யப்பட்ட 32 வேர்டுகள்
உள்ளன அவையே கீவேர்டு எனப் படுகின்றது.
அவற்றின் பட்டியல்:
முக்கியக் குறிப்பு:
கீவேர்டை வேரியபிள் பெயராக பயன்படுத்த முடியாது.
வேரியபிள் நேமிங் ரூல்ஸ்.
1. அல்பபெட்ஸ்,
டிஜிட்ஸ் ,அண்டர்ஸ்கோர் இவை தவிர வேறு கேரக்டர்கள் பயன்படுத்தக் கூடாது.
2. முதல்
கேரக்டர் டிஜிட்டாக இருக்கக் கூடாது.
3. அண்டர்ஸ்கோர்
தவிர எந்த ஸ்பெசல் கேரக்டர்ஸ் பயன்படுத்தக்
கூடாது.
4. கீவேர்டாக
இருக்கக் கூடாது.
-நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
TO LEARN ANY PROGRAMMING COURSES IN MADURAI
SUCH AS
C, C++, JAVA, C#, VB.NET, ASP.NET,PHP,
OR
MSOFFICE, TALLY, PHOTOSHOP,CORELDRAW
CONTACT:91 9629329142.
No comments:
Post a Comment