இப்பொழுது பிஹெஸ்பியில் மைஎஸ்க்யூஎல் டேபிளில்
இருந்து எவ்வாறு டேட்டாவை கேட்டுப்பெறுவது என்று பார்ப்போம்.
அதற்கு கீழ்க்காணும் எஸ்க்யூஎல் குவரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
"select id,
name, tag, email from video";
அந்த குவரியானது குறைந்த பட்சம் ஒரு ரோவானது
ரிடர்ன் செய்தால் mysqli_fetch_assoc என்கின்ற ஃபங்க்சன் மூலம் ஒவ்வொரு ரோவாக பெறப்பட்டு
அது திரையில் காண்பிக்கப்படுகின்றது.
<?php
$server="localhost";
$user="root";
$password="";
$database="course";
$conn=mysqli_connect($server,$user,$password,$database);
if(!$conn)
{
die( "not
connected".mysqli_connect_error());
}
else{
echo "wow
conected"."<br>";
}
$sql="select id,
name, tag, email from video";
$result=mysqli_query($conn,$sql);
if(mysqli_num_rows($result)>0)
{
while($row=mysqli_fetch_assoc($result))
{
echo "id is
".$row["id"]."<br>";
echo "name
is ".$row["name"]."<br>";
echo "tag
is ".$row["tag"]."<br>";
echo "email
is ".$row["email"]."<br>";
}
}
?>
வெளியீடு:
இத்துடன் இந்த பகுதி நிறைவு பெறுகின்றது.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
TO LEARN ANY PROGRAMMING
COURSES IN MADURAI SUCH AS C, C++, JAVA, C#, VB.NET, ASP.NET, PHP,
OR
MS-OFFICE, TALLY, PHOTOSHOP,COREL DRAW.
CONTACT:91 9629329142.
No comments:
Post a Comment