Monday, January 8, 2018

ஜாவாவில் இன்ஹெரிட்டன்ஸ் எவ்வாறு பயன்படுகின்றது-பகுதி-3




இந்த பகுதியில் சிங்கிள் இன்ஹெரிடன்செக்கு மேலும் ஒரு உதாரணம் காண்போம். வங்கி ஒன்று தன் நிறுவனத்திற்கு ஆள் எடுக்கின்றது. அப்பிளிகேண்ட் ஐடி, பெயர், அட்ரஸ்,பொசிசன் போன்ற தகவகல்களை பெற்று செலெக்ட் செய்யப் பட்ட கேண்டிடேட்ஸ் விவரம் தயாரிக்கின்றது, அதற்கான நிரலை ஜாவாவில் எழுதிகின்றது. Applicant என்கின்ற சூப்பர்கிளாசும், அதற்கு
Candidate எனப்படுகின்ற சப்கிளாசும் உருவாக்கப்பட்டுள்ளது extends என்கின்ற கீவேர்டு இதற்கு பயன்படுகின்றது.
package candidate;


public class Applicant {
   String applicantID;
   String applicantName;
   String applicantAddress="12, park street";
   String applicantPosition="Manager";
   public void displayDetails()
   {
       System.out.println("Applicant Id: "+applicantID);
       System.out.println("Applicant Name: "+applicantName);
       System.out.println("Applicant Address: "+applicantAddress);
       System.out.println("applicant position: "+applicantPosition);
   }
}




public class Candidate extends Applicant {

    public Candidate(String ID,String name,String intDate) {
        applicantID=ID;
        applicantName=name;
        interviewDate=intDate;
    }
    public void displayDetails1()
    {
        displayDetails();
        System.out.println("Date of interview: "+interviewDate);
        System.out.println("Status of candidate: "+candidateStatus);
    }

   String interviewDate;
   boolean candidateStatus=false;
     
    public static void main(String[] args) {
       Candidate c=new Candidate("101","Muthu karthikeyan","2/1/2018");
       c.displayDetails1();
    }
   
}
வெளியீடு:
run:
Applicant Id: 101
Applicant Name: Muthu karthikeyan
Applicant Address: 12, park street
applicant position: Manager
Date of interview: 2/1/2018
Status of candidate: false
BUILD SUCCESSFUL (total time: 0 seconds)
நன்றி.
முத்து கார்த்திகேயன், மதுரை.
-

TO LEARN ANY PROGRAMMING COURSES IN MADURAI
SUCH AS
C, C++, JAVA, C#, VB.NET, ASP.NET, PHP,
OR
MS-OFFICE, TALLY, PHOTOSHOP,COREL DRAW
CONTACT:91 9629329142.



ads Udanz

No comments:

Post a Comment