Wednesday, January 10, 2018

பிஹெஜ்பியில் டேட்டாக்களை கையாளுவது எப்படி?-பகுதி-3




இது வரை மைஎஸ்க்யூஎள் உடன் கனக்ட் செய்து எவ்வாறு டேட்டாபேஸ் உருவாக்குது என்று பார்த்தோம் அடுத்தது டேபிள் உருவாக்கம்.
<?php

$server="localhost";
$user="root";
$password="";
$database="course";
$conn=mysqli_connect($server,$user,$password,$database);
if(!$conn)
{
      die( "not connected".mysqli_connect_error());

}
else{
      echo "wow connected"."<br>";
}
$sql ="create table video(
id int(6) unsigned auto_increment primary key,
name varchar(30) not null,
tag varchar(30) not null,
email varchar(50),
reg_date timestamp
)";
if(mysqli_query($conn,$sql))
{
echo "table created";
}
else{
      echo "table cannot be create".mysqli_error($conn);
}
?>

மேலே உள்ள கோடிங்கில் முதலில் சர்வர் பெயர் யூசர் பெயர், பாஸ்வர்டு, டேட்டாபேஸ் பெயர் ஆகியவன கொடுத்து டேட்டாபேஸ் உடன் கனெக்ட் செய்துள்ளோம். அதற்கு பிறகு video என்று ஒரு டேபிள் உருவாக்குகின்றோம் டேடிபிளின் ஸ்ட்ரக்சர் கீழ் கண்டவாறு கொடுத்துள்ளோம்.
"create table video(
id int(6) unsigned auto_increment primary key,
name varchar(30) not null,
tag varchar(30) not null,
email varchar(50),
reg_date timestamp
)";
வெளியீடு:
 
நன்றி மீண்டும் இதன் அடுத்த பகுதியில் சந்திப்போம்.
முத்து கார்த்திகேயன் ,மதுரை.

TO LEARN ANY PROGRAMMING COURSES IN MADURAI SUCH AS C, C++, JAVA, C#, VB.NET, ASP.NET,PHP,
OR
MSOFFICE, TALLY, PHOTOSHOP,CORELDRAW
CONTACT:91 96293 29142.
ads Udanz

No comments:

Post a Comment